Published : 13 Oct 2020 06:56 PM
Last Updated : 13 Oct 2020 06:56 PM

அக்.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,65,930 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,161 3,862 255 44
2 செங்கல்பட்டு 39,870

37,196

2,066 608
3 சென்னை 1,84,429 1,67,284 13,704 3,441
4 கோயம்புத்தூர் 37,919 32,653 4,764 502
5 கடலூர் 21,932 20,595 1,082 255
6 தருமபுரி 4,806 3,958 807 41
7 திண்டுக்கல் 9,409 8,844 390 175
8 ஈரோடு 8,527 7,391 1,032 104
9 கள்ளக்குறிச்சி 9,753 9,336 318 99
10 காஞ்சிபுரம் 23,799 22,630 818 351
11 கன்னியாகுமரி 13,927 12,923 768 236
12 கரூர் 3,632 3,180 409 43
13 கிருஷ்ணகிரி 5,671 4,793 796 82
14 மதுரை 17,636 16,444 793 399
15 நாகப்பட்டினம் 5,952 5,334 526 92
16 நாமக்கல் 7,417 6,267 1,062 88
17 நீலகிரி 5,635 4,877 727 31
18 பெரம்பலூர் 2,005 1,903 82 20
19 புதுகோட்டை 9,998 9,345 507 146
20 ராமநாதபுரம் 5,777 5,467 186 124
21 ராணிப்பேட்டை 14,246 13,704 370 172
22 சேலம் 23,915 21,268 2,269 378
23 சிவகங்கை 5,543 5,240 180 123
24 தென்காசி 7,661 7,323 190 148
25 தஞ்சாவூர் 13,984 13,052 727 205
26 தேனி 15,750 15,123 440 187
27 திருப்பத்தூர் 5,842 5,305 423 114
28 திருவள்ளூர் 35,179 33,075 1,512 592
29 திருவண்ணாமலை 16,730 15,786 696 248
30 திருவாரூர் 8,621 7,901 638 82
31 தூத்துக்குடி 14,236 13,576 535 125
32 திருநெல்வேலி 13,633 12,752 677 204
33 திருப்பூர் 10,367 8,878 1,329 160
34 திருச்சி 11,497 10,706 634 157
35 வேலூர் 16,500 15,496 728 276
36 விழுப்புரம் 12,712 12,090 520 102
37 விருதுநகர் 14,924 14,447 262 215
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 967 14 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,65,930 6,12,320 43,239 10,371

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x