Published : 02 Oct 2020 06:41 PM
Last Updated : 02 Oct 2020 06:41 PM

அக். 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,08,885 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,817 3,577 200 40
2 செங்கல்பட்டு 36,358

33,470

2,327 561
3 சென்னை 1,70,025 1,54,771 12,013 3,241
4 கோயம்புத்தூர் 33,116 27,753 4,913 450
5 கடலூர் 20,442 18,836 1,376 230
6 தருமபுரி 3,937 3,017 893 27
7 திண்டுக்கல் 8,930 8,373 392 165
8 ஈரோடு 7,118 5,863 1,164 91
9 கள்ளக்குறிச்சி 9,289 8,836 356 97
10 காஞ்சிபுரம் 22,262 21,065 875 322
11 கன்னியாகுமரி 12,917 11,904 789 224
12 கரூர் 3,172 2,681 450 41
13 கிருஷ்ணகிரி 4,775 3,918 793 64
14 மதுரை 16,773 15,677 705 391
15 நாகப்பட்டினம் 5,336 4,786 466 84
16 நாமக்கல் 5,767 4,652 1,039 76
17 நீலகிரி 4,318 3,490 803 25
18 பெரம்பலூர் 1,880 1,731 129 20
19 புதுகோட்டை 9,266 8,399 726 141
20 ராமநாதபுரம் 5,568 5,298 151 119
21 ராணிப்பேட்டை 13,553 12,901 491 161
22 சேலம் 20,334 17,373 2,624 337
23 சிவகங்கை 5,230 4,892 217 121
24 தென்காசி 7,411 6,879 392 140
25 தஞ்சாவூர் 11,650 9,721 1,746 183
26 தேனி 15,044 14,360 507 177
27 திருப்பத்தூர் 5,127 4,527 502 98
28 திருவள்ளூர் 32,822 30,653 1,617 552
29 திருவண்ணாமலை 15,714 14,509 970 235
30 திருவாரூர் 7,457 6,449 935 73
31 தூத்துக்குடி 13,567 12,928 517 122
32 திருநெல்வேலி 12,882 11,817 866 199
33 திருப்பூர் 8,530 6,780 1,611 139
34 திருச்சி 10,708 9,816 741 151
35 வேலூர் 15,072 13,975 851 246
36 விழுப்புரம் 11,936 10,924 914 98
37 விருதுநகர் 14,476 14,049 216 211
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 954 941 13 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,08,885 5,52,938 46,294 9,653

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x