Published : 01 Oct 2020 06:51 PM
Last Updated : 01 Oct 2020 06:51 PM

அக். 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,03,290 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,788 3,566 183 39
2 செங்கல்பட்டு 35,946

33,340

2,046 560
3 சென்னை 1,68,689 1,53,846 11,615 3,228
4 கோயம்புத்தூர் 32,620 27,116 5,060 444
5 கடலூர் 20,276 18,549 1,500 227
6 தருமபுரி 3,874 2,948 900 26
7 திண்டுக்கல் 8,885 8,314 408 163
8 ஈரோடு 6,921 5,720 1,110 91
9 கள்ளக்குறிச்சி 9,235 8,745 393 97
10 காஞ்சிபுரம் 22,122 20,917 887 318
11 கன்னியாகுமரி 12,825 11,786 816 223
12 கரூர் 3,135 2,626 469 40
13 கிருஷ்ணகிரி 4,698 3,821 813 64
14 மதுரை 16,706 15,595 722 389
15 நாகப்பட்டினம் 5,297 4,744 470 83
16 நாமக்கல் 5,602 4,466 1,063 73
17 நீலகிரி 4,245 3,370 850 25
18 பெரம்பலூர் 1,863 1,713 130 20
19 புதுகோட்டை 9,167 8,301 727 139
20 ராமநாதபுரம் 5,551 5,293 139 119
21 ராணிப்பேட்டை 13,477 12,860 458 159
22 சேலம் 19,979 16,897 2,753 329
23 சிவகங்கை 5,204 4,844 239 121
24 தென்காசி 7,375 6,837 399 139
25 தஞ்சாவூர் 11,427 9,538 1,709 180
26 தேனி 14,959 14,289 493 177
27 திருப்பத்தூர் 5,055 4,445 512 98
28 திருவள்ளூர் 32,622 30,431 1,641 550
29 திருவண்ணாமலை 15,589 14,384 973 232
30 திருவாரூர் 7,315 6,278 964 73
31 தூத்துக்குடி 13,524 12,854 548 122
32 திருநெல்வேலி 12,809 11,703 907 199
33 திருப்பூர் 8,373 6,621 1,615 137
34 திருச்சி 10,612 9,716 748 148
35 வேலூர் 14,939 13,826 869 244
36 விழுப்புரம் 11,836 10,771 967 98
37 விருதுநகர் 14,446 13,984 251 211
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 952 934 18 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,03,290 5,47,335 46,369 9,586

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x