Published : 30 Sep 2020 06:36 PM
Last Updated : 30 Sep 2020 06:36 PM

செப்டம்பர் 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,97,602 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 29 வரை செப். 30 செப். 29 வரை செப். 30
1 அரியலூர் 3,702 31 20 0 3,753
2 செங்கல்பட்டு 35,250 335 5 0 35,590
3 சென்னை 1,66,046 1,295 35 0 1,67,376
4 கோயம்புத்தூர் 31,446 574 48 0 32,068
5 கடலூர் 19,757 137 202 0 20,096
6 தருமபுரி 3,563 41 214 0 3,818
7 திண்டுக்கல் 8,735 32 77 0 8,844
8 ஈரோடு 6,521 161 94 0 6,776
9 கள்ளக்குறிச்சி 8,740 41 404 0 9,185
10 காஞ்சிபுரம் 21,759 207 3 0 21,969
11 கன்னியாகுமரி 12,501 97 109 0 12,707
12 கரூர் 2,985 56 46 0 3,087
13 கிருஷ்ணகிரி 4,349 75 165 0 4,589
14 மதுரை 16,388 88 153 0 16,629
15 நாகப்பட்டினம் 5,106 48 88 0 5,242
16 நாமக்கல் 5,235 161 93 0 5,489
17 நீலகிரி 4,074 80 19 0 4,173
18 பெரம்பலூர் 1,822 14 2 0 1,838
19 புதுக்கோட்டை 8,959 88 33 0 9,080
20 ராமநாதபுரம் 5,397 12 133 0 5,542
21 ராணிப்பேட்டை 13,259 82 49 0 13,390
22 சேலம் 18,842 378 419 0 19,639
23 சிவகங்கை 5,085 27 60 0 5,172
24 தென்காசி 7,235 38 49 0 7,322
25 தஞ்சாவூர் 10,906 266 22 0 11,194
26 தேனி 14,781 68 45 0 14,894
27 திருப்பத்தூர் 4,804 58 110 0 4,972
28 திருவள்ளூர் 32,104 275 8 0 32,387
29 திருவண்ணாமலை 14,955 147 393 0 15,495
30 திருவாரூர் 7,099 56 37 0 7,192
31 தூத்துக்குடி 13,099 91 260 0 13,450
32 திருநெல்வேலி 12,216 93 420 0 12,729
33 திருப்பூர் 8,032 137 11 0 8,80
34 திருச்சி 10,412 97 18 0 10,527
35 வேலூர் 14,480 132 173 7 14,792
36 விழுப்புரம் 11,415 112 174 0 11,701
37 விருதுநகர் 14,293 16 104 0 14,413
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 944 6 950
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,85,352 5,646 6,591 13 5,97,602

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x