Published : 29 Sep 2020 06:26 PM
Last Updated : 29 Sep 2020 06:26 PM

செப்.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,91,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,726 3,502 185 39
2 செங்கல்பட்டு 35,228

32,493

2,184 551
3 சென்னை 1,66,029 1,51,641 11,193 3,195
4 கோயம்புத்தூர் 31,489 25,908 5,156 425
5 கடலூர் 19,955 18,259 1,473 223
6 தருமபுரி 3,776 2,814 938 24
7 திண்டுக்கல் 8,822 8,172 489 161
8 ஈரோடு 6,642 5,454 1,100 88
9 கள்ளக்குறிச்சி 9,154 8,621 437 96
10 காஞ்சிபுரம் 21,806 20,604 887 315
11 கன்னியாகுமரி 12,610 11,507 882 221
12 கரூர் 3,029 2,558 432 39
13 கிருஷ்ணகிரி 4,512 3,603 847 62
14 மதுரை 16,540 15,409 742 389
15 நாகப்பட்டினம் 5,194 4,610 503 81
16 நாமக்கல் 5,327 4,197 1059 71
17 நீலகிரி 4,093 3,115 953 25
18 பெரம்பலூர் 1,822 1,664 138 20
19 புதுகோட்டை 8,992 8,130 723 139
20 ராமநாதபுரம் 5,530 5,261 150 119
21 ராணிப்பேட்டை 13,306 12,709 441 156
22 சேலம் 19,254 16,169 2,764 321
23 சிவகங்கை 5,145 4,763 261 121
24 தென்காசி 7,283 6,699 447 137
25 தஞ்சாவூர் 10,922 9,466 1,282 174
26 தேனி 14,825 14,110 538 177
27 திருப்பத்தூர் 4,913 4,285 535 93
28 திருவள்ளூர் 32,173 30,007 1,621 545
29 திருவண்ணாமலை 15,321

14,129

963 229
30 திருவாரூர் 7,136 6,053 1,011 72
31 தூத்துக்குடி 13,360 12,675 563 122
32 திருநெல்வேலி 12,645 11,563 882 200
33 திருப்பூர் 8,023 6,309 1,583 131
34 திருச்சி 10,429 9,505 779 145
35 வேலூர் 14,655 13,560 857 238
36 விழுப்புரம் 11,586 10,524 964 98
37 விருதுநகர் 14,395 13,886 299 210
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 944 928 16 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,91,943 5,36,209 46,281 9,453

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x