Published : 29 Sep 2020 06:24 PM
Last Updated : 29 Sep 2020 06:24 PM

செப்டம்பர் 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,91,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 28 வரை செப். 29 செப். 28 வரை செப். 29
1 அரியலூர் 3,690 16 20 0 3,726
2 செங்கல்பட்டு 34,893 330 5 0 35,228
3 சென்னை 1,64,717 1,277 35 0 1,66,029
4 கோயம்புத்தூர் 30,869 572 48 0 31,489
5 கடலூர் 19,644 109 202 0 19,955
6 தருமபுரி 3,469 93 214 0 3,776
7 திண்டுக்கல் 8,711 34 77 0 8,822
8 ஈரோடு 6,422 126 94 0 6,642
9 கள்ளக்குறிச்சி 8,684 66 404 0 9,154
10 காஞ்சிபுரம் 21,644 159 3 0 21,806
11 கன்னியாகுமரி 12,404 97 109 0 12,610
12 கரூர் 2,941 42 46 0 3,029
13 கிருஷ்ணகிரி 4,253 94 165 0 4,512
14 மதுரை 16,291 96 153 0 16,540
15 நாகப்பட்டினம் 5,068 38 88 0 5,194
16 நாமக்கல் 5,094 140 93 0 5,327
17 நீலகிரி 3,928 146 16 3 4,093
18 பெரம்பலூர் 1,805 15 2 0 1,822
19 புதுக்கோட்டை 8,860 99 33 0 8,992
20 ராமநாதபுரம் 5,377 20 133 0 5,533
21 ராணிப்பேட்டை 13,162 95 49 0 13,306
22 சேலம் 18,492 343 419 0 19,254
23 சிவகங்கை 5,044 41 60 0 5,145
24 தென்காசி 7,166 68 49 0 7,283
25 தஞ்சாவூர் 10,714 186 22 0 10,922
26 தேனி 14,716 64 45 0 14,825
27 திருப்பத்தூர் 4,724 79 110 0 4,913
28 திருவள்ளூர் 31,886 279 8 0 32,173
29 திருவண்ணாமலை 14,839 89 393 0 15,321
30 திருவாரூர் 7,035 64 37 0 7,136
31 தூத்துக்குடி 13,057 43 260 0 13,360
32 திருநெல்வேலி 12,098 127 420 0 12,645
33 திருப்பூர் 7,859 153 11 0 8,023
34 திருச்சி 10,330 81 16 2 10,429
35 வேலூர் 14,360 122 170 3 14,655
36 விழுப்புரம் 11,314 98 174 0 11,586
37 விருதுநகர் 14,255

36

104 0 14,395
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 943 1 944
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,79,815 5,537 6,582 9 5,91,943

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x