Published : 28 Sep 2020 06:57 PM
Last Updated : 28 Sep 2020 06:57 PM

செப்டம்பர் 28-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,80,808 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 27 வரை செப். 28 செப். 27 வரை செப். 28
1 அரியலூர் 3,653 36 20 0 3,709
2 செங்கல்பட்டு 34,601 249 5 0 34,855
3 சென்னை 1,63,426 1,283 35 0 1,64,744
4 கோயம்புத்தூர் 30,280 587 48 0 30,915
5 கடலூர் 19,485 162 202 0 19,849
6 தருமபுரி 3,380 88 214 0 3,682
7 திண்டுக்கல் 8,660 51 77 0 8,788
8 ஈரோடு 6,298 133 94 0 6,525
9 கள்ளக்குறிச்சி 8,635 58 404 0 9,097
10 காஞ்சிபுரம் 21,543 147 3 0 21,693
11 கன்னியாகுமரி 12,306 98 109 0 12,512
12 கரூர் 2,903 51 46 0 3,000
13 கிருஷ்ணகிரி 4,158 94 165 0 4,417
14 மதுரை 16,203 86 153 0 16,442
15 நாகப்பட்டினம் 5,002 61 88 0 5,151
16 நாமக்கல் 4,940 145 92 1 5,178
17 நீலகிரி 3,791 137 16 0 3,944
18 பெரம்பலூர் 1,779 26 2 0 1,807
19 புதுக்கோட்டை 8,761 97 33 0 8,891
20 ராமநாதபுரம் 5,345 30 133 0 5,508
21 ராணிப்பேட்டை 13,110 52 49 0 13,211
22 சேலம் 18,233 256 419 0 18,908
23 சிவகங்கை 5,011 38 60 0 5,109
24 தென்காசி 7,113 50 49 0 7,215
25 தஞ்சாவூர் 10,513 180 22 0 10,733
26 தேனி 14,642 74 45 0 14,761
27 திருப்பத்தூர் 4,659 69 110 0 4,838
28 திருவள்ளூர் 31,630 249 8 0 31,447
29 திருவண்ணாமலை 14,688 151 393 0 15,232
30 திருவாரூர் 6,911 128 37 0 7,076
31 தூத்துக்குடி 12,997 60 260 0 13,317
32 திருநெல்வேலி 12,035 63 420 0 12,518
33 திருப்பூர் 7,658 198 11 0 7,867
34 திருச்சி 10,234 95 15 1 10,345
35 வேலூர் 14,240 125 160 10 14,535
36 விழுப்புரம் 11,178 131 174 0 11,483
37 விருதுநகர் 14,219

36

104 0 14,359
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 943 0 943
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,74,238 5,5577 6,570 12 5,86,397

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x