Published : 28 Sep 2020 07:00 PM
Last Updated : 28 Sep 2020 07:00 PM

செப்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,86,397 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,709 3,491 179 39
2 செங்கல்பட்டு 34,855

32,121

2,189 545
3 சென்னை 1,64,744 1,50,522 11,043 3,179
4 கோயம்புத்தூர் 30,915 25,374 5,117 424
5 கடலூர் 19,849 18,136 1,492 221
6 தருமபுரி 3,682 2,656 1,002 24
7 திண்டுக்கல் 8,788 8,143 484 161
8 ஈரோடு 6,525 5,321 1,120 84
9 கள்ளக்குறிச்சி 9,097 8,507 498 95
10 காஞ்சிபுரம் 21,693 20,484 895 314
11 கன்னியாகுமரி 12,513 11,303 990 220
12 கரூர் 3,000 2,469 492 39
13 கிருஷ்ணகிரி 4,417 3,494 862 61
14 மதுரை 16,442 15,359 696 387
15 நாகப்பட்டினம் 5,151 4,542 528 81
16 நாமக்கல் 5,178 4,135 970 70
17 நீலகிரி 3,944 2,989 930 25
18 பெரம்பலூர் 1,807 1,657 130 20
19 புதுகோட்டை 8,891 8,035 718 138
20 ராமநாதபுரம் 5,508 5,235 154 119
21 ராணிப்பேட்டை 13,211 12,655 400 156
22 சேலம் 18,908 15,828 2,768 312
23 சிவகங்கை 5,109 4,725 264 120
24 தென்காசி 7,215 6,637 442 136
25 தஞ்சாவூர் 10,733 9,392 1,169 172
26 தேனி 14,761 14,057 527 177
27 திருப்பத்தூர் 4,838 4,197 550 91
28 திருவள்ளூர் 31,887 29,754 1,589 544
29 திருவண்ணாமலை 15,232

14,033

972 227
30 திருவாரூர் 7,076 5,926 1,079 71
31 தூத்துக்குடி 13,317 12,603 593 121
32 திருநெல்வேலி 12,518 11,462 857 199
33 திருப்பூர் 7,867 6,105 1,633 129
34 திருச்சி 10,345 9,432 768 145
35 வேலூர் 14,535 13,421 885 229
36 விழுப்புரம் 11,483 10,389 997 97
37 விருதுநகர் 14,359 13,857 293 210
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 943 918 25 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,86,397 5,30,708 46,306 9,383

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x