Published : 27 Sep 2020 06:43 PM
Last Updated : 27 Sep 2020 06:43 PM

செப்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,80,808 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,673 3,461 173 39
2 செங்கல்பட்டு 34,578

31,678

2,358 542
3 சென்னை 1,63,423 1,49,601 10,656 3,166
4 கோயம்புத்தூர் 30,314 24,915 4,981 418
5 கடலூர் 19,686 17,968 1,498 220
6 தருமபுரி 3,587 2,532 1,031 24
7 திண்டுக்கல் 8,742 8,104 479 159
8 ஈரோடு 6,388 5,230 1,074 84
9 கள்ளக்குறிச்சி 9,034 8,428 511 95
10 காஞ்சிபுரம் 21,593 20,340 944 309
11 கன்னியாகுமரி 12,413 11,215 980 218
12 கரூர் 2,944 2,419 486 39
13 கிருஷ்ணகிரி 4,319 3,431 828 60
14 மதுரை 16,359 15,235 738 386
15 நாகப்பட்டினம் 5,088 4,435 573 80
16 நாமக்கல் 5,027 3,940 1,021 66
17 நீலகிரி 3,807 2,866 917 24
18 பெரம்பலூர் 1,779 1,631 128 20
19 புதுகோட்டை 8,793 7,917 741 135
20 ராமநாதபுரம் 5,478 5,205 154 119
21 ராணிப்பேட்டை 13,170 12,571 444 155
22 சேலம் 18,685 15,568 2,807 310
23 சிவகங்கை 5,070 4,682 268 120
24 தென்காசி 7,167 6,566 467 134
25 தஞ்சாவூர் 10,551 9,162 1,220 169
26 தேனி 14,686 13,963 546 177
27 திருப்பத்தூர் 4,768 4,106 575 87
28 திருவள்ளூர் 31,652 29,515 1,596 541
29 திருவண்ணாமலை 15,075 13,925 927 223
30 திருவாரூர் 6,950 5,812 1,068 70
31 தூத்துக்குடி 13,256 12,530 605 121
32 திருநெல்வேலி 12,463 11,361 904 198
33 திருப்பூர் 7,681 5,888 1,667 126
34 திருச்சி 10,254 9,331 778 145
35 வேலூர் 14,397 13,268 903 226
36 விழுப்புரம் 11,350 10,250 1,003 97
37 விருதுநகர் 14,313 13,840 263 210
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 943 918 25 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,80,808 5,25,154 46,341 9,313

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x