Published : 26 Sep 2020 06:36 PM
Last Updated : 26 Sep 2020 06:36 PM

செப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,75,017 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,635 3,455 141 39
2 செங்கல்பட்டு 34,168

31,276

2,353 539
3 சென்னை 1,62,125 1,48,665 10,311 3,149
4 கோயம்புத்தூர் 29,715 24,443 4,859 413
5 கடலூர் 19,427 17,653 1,559 215
6 தருமபுரி 3,493 2,347 1,122 24
7 திண்டுக்கல் 8,702 7,985 560 157
8 ஈரோடு 6,280 5,060 1,138 82
9 கள்ளக்குறிச்சி 9,007 8,348 564 95
10 காஞ்சிபுரம் 21,537 20,052 1,178 307
11 கன்னியாகுமரி 12,321 11,166 938 217
12 கரூர் 2,906 2,360 509 37
13 கிருஷ்ணகிரி 4,257 3,371 829 57
14 மதுரை 16,287 15,181 721 385
15 நாகப்பட்டினம் 5,045 4,353 613 79
16 நாமக்கல் 4,853 3,820 968 65
17 நீலகிரி 3,646 2,751 872 23
18 பெரம்பலூர் 1,765 1,621 124 20
19 புதுகோட்டை 8,697 7,845 720 132
20 ராமநாதபுரம் 5,467 5,178 170 119
21 ராணிப்பேட்டை 13,094 12,482 457 155
22 சேலம் 18,304 15,319 2,681 304
23 சிவகங்கை 5,040 4,623 298 119
24 தென்காசி 7,137 6,487 517 133
25 தஞ்சாவூர் 10,369 8,966 1,236 167
26 தேனி 14,608 13,958 474 176
27 திருப்பத்தூர் 4,702 4,033 583 86
28 திருவள்ளூர் 31,449 29,292 1,618 539
29 திருவண்ணாமலை 14,996 13,772 1,002 222
30 திருவாரூர் 6,824 5,698 1,057 69
31 தூத்துக்குடி 13,214 12,461 632 121
32 திருநெல்வேலி 12,350 11,264 890 196
33 திருப்பூர் 7,390 5,553 1,719 118
34 திருச்சி 10,168 9,240 785 143
35 வேலூர் 14,277 13,169 883 225
36 விழுப்புரம் 11,205 10,138 971 96
37 விருதுநகர் 14,263 13,811 243 209
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 942 905 37 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,75,017 5,19,448 46,336 9,233

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x