Published : 26 Sep 2020 06:35 PM
Last Updated : 26 Sep 2020 06:35 PM

செப்டம்பர் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,75,017 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 25 வரை செப். 26 செப். 25 வரை செப். 26
1 அரியலூர் 3,583 32 20 0 3,635
2 செங்கல்பட்டு 33,904 259 5 0 34,168
3 சென்னை 1,60,903 1,187 35 0 1,62,125
4 கோயம்புத்தூர் 29,011 656 48 0 29,715
5 கடலூர் 19,013 212 202 0 19,427
6 தருமபுரி 3,184 95 214 0 3,493
7 திண்டுக்கல் 8,569 56 77 0 8,702
8 ஈரோடு 6,046 140 94 0 6,280
9 கள்ளக்குறிச்சி 8,566 37 404 0 9,007
10 காஞ்சிபுரம் 21,386 148 3 0 21,537
11 கன்னியாகுமரி 12,116 96 109 0 12,321
12 கரூர் 2,789 71 46 0 2,906
13 கிருஷ்ணகிரி 4,023 69 164 1 4,257
14 மதுரை 16,053 81 153 0 16,287
15 நாகப்பட்டினம் 4,912 45 88 0 5,045
16 நாமக்கல் 4,627 134 92 0 4,853
17 நீலகிரி 3,485 145 16 0 3,646
18 பெரம்பலூர் 1,738 25 2 0 1,765
19 புதுக்கோட்டை 8,576 88 33 0 8,697
20 ராமநாதபுரம் 5,313 21 133 0 5,467
21 ராணிப்பேட்டை 12,972 73 49 0 13,094
22 சேலம் 17,589 296 419 0 18,304
23 சிவகங்கை 4,952 28 60 0 5,040
24 தென்காசி 7,022 66 49 0 7,137
25 தஞ்சாவூர் 10,168 179 22 0 10,369
26 தேனி 14,496 67 45 0 14,608
27 திருப்பத்தூர் 4,525 67 110 0 4,702
28 திருவள்ளூர் 31,206 235 8 0 31,449
29 திருவண்ணாமலை 14,467 136 393 0 14,996
30 திருவாரூர் 6,646 141 37 0 6,824
31 தூத்துக்குடி 12,905 49 260 0 13,214
32 திருநெல்வேலி 11,840 90 420 0 12,350
33 திருப்பூர் 7,191 188 11 0 7,390
34 திருச்சி 10,057 96 15 0 10,168
35 வேலூர் 13,983 138 156 0 14,277
36 விழுப்புரம் 10,870 161 174 0 11,205
37 விருதுநகர் 14,121 38 104 0 14,263
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 941 1 942
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,62,807 5,645 6,563 2 5,75,017

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x