Published : 25 Sep 2020 06:50 PM
Last Updated : 25 Sep 2020 06:50 PM

செப்டம்பர் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,69,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 23 வரை செப். 24 செப். 23 வரை செப். 24
1 அரியலூர் 3,558 28 20 0 3,606
2 செங்கல்பட்டு 33,626 277 5 0 33,908
3 சென்னை 1,59,698 1,193 35 0 1,60,926
4 கோயம்புத்தூர் 28,348 661 48 0 29,057
5 கடலூர் 18,777 235 202 0 19,214
6 தருமபுரி 3,034 148 214 0 3,396
7 திண்டுக்கல் 8,511 58 77 0 8,646
8 ஈரோடு 5,895 151 94 0 6,140
9 கள்ளக்குறிச்சி 8,508 57 404 0 8,969
10 காஞ்சிபுரம் 21,215 165 3 0 21,383
11 கன்னியாகுமரி 12,030 86 109 0 12,225
12 கரூர் 2,736 49 46 0 2,831
13 கிருஷ்ணகிரி 3,917 104 164 0 4,185
14 மதுரை 15,992 71 153 0 16,216
15 நாகப்பட்டினம் 4,873 35 88 0 4,996
16 நாமக்கல் 4,521 115 92 0 4,728
17 நீலகிரி 3,348 137 16 0 3,501
18 பெரம்பலூர் 1,719 17 2 0 1,738
19 புதுக்கோட்டை 8,506 66 33 0 8,605
20 ராமநாதபுரம் 5,295 17 133 0 5,445
21 ராணிப்பேட்டை 12,923 65 49 0 13,037
22 சேலம் 17,289 297 419 0 18,005
23 சிவகங்கை 4,906 46 60 0 5,012
24 தென்காசி 6,971 53 49 0 7,073
25 தஞ்சாவூர் 10,009 150 22 0 10,181
26 தேனி 14,430 66 45 0 14,541
27 திருப்பத்தூர் 4,459 67 110 0 4,636
28 திருவள்ளூர் 30,983 229 8 0 31,220
29 திருவண்ணாமலை 14,289 173 393 0 14,855
30 திருவாரூர் 6,507 139 37 0 6,683
31 தூத்துக்குடி 12,858 46 260 0 13,164
32 திருநெல்வேலி 11,763 77 420 0 12,260
33 திருப்பூர் 7,033 158 11 0 7,202
34 திருச்சி 9,962 106 14 1 10,083
35 வேலூர் 13,860 125 156 0 14,141
36 விழுப்புரம் 10,708 162 174 0 11,044
37 விருதுநகர் 14,079 42 104 0 14,225
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 934 7 941
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,57,136 5,671 6,555 8 5,69,370

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x