Published : 25 Sep 2020 11:12 AM
Last Updated : 25 Sep 2020 11:12 AM

செப்டம்பர் 25-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,593 139 210
2 மணலி 2,287 33 148
3 மாதவரம் 5,251 78 355
4 தண்டையார்பேட்டை 12,148 286 642
5 ராயபுரம் 14,164 310 823
6 திருவிக நகர் 11,077 321 841
7 அம்பத்தூர்

10,326

185 759
8 அண்ணா நகர் 16,439 347 1,144
9 தேனாம்பேட்டை 13,953 410 874
10 கோடம்பாக்கம் 16,527

341

1,141
11 வளசரவாக்கம்

9,449

157 761
12 ஆலந்தூர் 5,619 98 639
13 அடையாறு 11,330 220 833
14 பெருங்குடி 5,002 91 462
15 சோழிங்கநல்லூர் 4,198 36 284
16 இதர மாவட்டம் 4,271 59 22
1,46,634 3,111 9,938

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x