Published : 24 Sep 2020 12:14 pm

Updated : 24 Sep 2020 12:14 pm

 

Published : 24 Sep 2020 12:14 PM
Last Updated : 24 Sep 2020 12:14 PM

செப்டம்பர் 24-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

september-24

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,571 138 216
2 மணலி 2,276 33 150
3 மாதவரம் 5,216 77 367
4 தண்டையார்பேட்டை 12,095 285 664
5 ராயபுரம் 14,107 309 793
6 திருவிக நகர் 10,985 318 849
7 அம்பத்தூர் 10,264 184 729
8 அண்ணா நகர் 16,339 346 1,114
9 தேனாம்பேட்டை 13,846 409 868
10 கோடம்பாக்கம் 16,412

340

1,151
11 வளசரவாக்கம்

9,395

157 732
12 ஆலந்தூர் 5,552 97 663
13 அடையாறு 11,245 218 827
14 பெருங்குடி 4,965 91 439
15 சோழிங்கநல்லூர் 4,166 36 279
16 இதர மாவட்டம் 4,195 59 27
1,45,629 3,097 9,868

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x