Published : 23 Sep 2020 09:58 PM
Last Updated : 23 Sep 2020 09:58 PM

செப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,57,999 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,548 3,361 149 38
2 செங்கல்பட்டு 33,327

30,405

2,394 528
3 சென்னை 1,58,594 1,45,629 9,868 3,097
4 கோயம்புத்தூர் 27,744 22,718 4,630 396
5 கடலூர் 18,717 16,439 2,067 211
6 தருமபுரி 3,118 2,002 1,094 22
7 திண்டுக்கல் 8,545 7,776 613 156
8 ஈரோடு 5,889 4,699 1,113 77
9 கள்ளக்குறிச்சி 8,887 8,088 705 94
10 காஞ்சிபுரம் 21,008 19,514 1,191 303
11 கன்னியாகுமரி 12,077 11,098 763 216
12 கரூர் 2,724 2,186 502 36
13 கிருஷ்ணகிரி 3,991 3,154 785 52
14 மதுரை 16,103 14,959 764 380
15 நாகப்பட்டினம் 4,906 4,040 790 76
16 நாமக்கல் 4,487 3,542 882 63
17 நீலகிரி 3,267 2,525 719 23
18 பெரம்பலூர் 1,698 1,567 111 20
19 புதுகோட்டை 8,424 7,470 828 126
20 ராமநாதபுரம் 5,411 5,088 205 118
21 ராணிப்பேட்டை 12,872 12,112 607 153
22 சேலம் 17,379 14,745 2,350 284
23 சிவகங்கை 4,922 4,508 297 117
24 தென்காசி 6,961 6,273 558 130
25 தஞ்சாவூர் 9,836 8,419 1,260 157
26 தேனி 14,408 13,723 513 172
27 திருப்பத்தூர் 4,505 3,792 630 83
28 திருவள்ளூர் 30,800 28,677 1,592 531
29 திருவண்ணாமலை 14,563 13,305 1,045 213
30 திருவாரூர் 6,409 5,468 874 67
31 தூத்துக்குடி 13,071 12,201 750 120
32 திருநெல்வேலி 12,081 10,961 925 195
33 திருப்பூர் 6,836 5,068 1,667 101
34 திருச்சி 9,858 8,899 817 142
35 வேலூர் 13,889 12,739 940 210
36 விழுப்புரம் 10,721 9,767 860 94
37 விருதுநகர் 14,143 13,594 341 208
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 928 884 44 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,57,999 5,02,740 46,249 9,010

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x