Published : 23 Sep 2020 09:58 PM
Last Updated : 23 Sep 2020 09:58 PM

செப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,57,999 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 22 வரை செப். 23 செப். 22 வரை செப். 23
1 அரியலூர் 3,517 11 20 0 3,548
2 செங்கல்பட்டு 33,025 297 5 0 33,327
3 சென்னை 1,57,579 980 35 0 1,58,594
4 கோயம்புத்தூர் 27,109 587 48 0 27,744
5 கடலூர் 18,332 183 202 0 18,717
6 தருமபுரி 2,774 130 214 0 3,118
7 திண்டுக்கல் 8,428 40 77 0 8,545
8 ஈரோடு 5,670 125 94 0 5,889
9 கள்ளக்குறிச்சி 8,428 55 404 0 8,887
10 காஞ்சிபுரம் 20,800 205 3 0 21,008
11 கன்னியாகுமரி 11,851 117 109 0 12,077
12 கரூர் 2,637 41 46 0 2,724
13 கிருஷ்ணகிரி 3,764 63 164 0 3,991
14 மதுரை 15,871 79 153 0 16,103
15 நாகப்பட்டினம் 4,772 46 88 0 4,906
16 நாமக்கல் 4,263 132 92 0 4,487
17 நீலகிரி 3,162 89 16 0 3,267
18 பெரம்பலூர் 1,674 22 2 0 1,698
19 புதுக்கோட்டை 8,310 81 33 0 8,424
20 ராமநாதபுரம் 5,268 10 133 0 5,411
21 ராணிப்பேட்டை 12,734 89 49 0 12,872
22 சேலம் 16,662 298 419 0 17,379
23 சிவகங்கை 4,818 44 60 0 4,922
24 தென்காசி 6,866 46 49 0 6,961
25 தஞ்சாவூர் 9,628 186 22 0 9,836
26 தேனி 14,292 71 45 0 14,408
27 திருப்பத்தூர் 4,330 65 110 0 4,505
28 திருவள்ளூர் 30,574 218 8 0 30,800
29 திருவண்ணாமலை 14,044 126 393 0 14,563
30 திருவாரூர் 6,273 99 37 0 6,409
31 தூத்துக்குடி 12,756 55 260 0 13,071
32 திருநெல்வேலி 11,569 92 420 0 12,081
33 திருப்பூர் 6,578 247 11 0 6,836
34 திருச்சி 9,732 112 14 0 9,858
35 வேலூர் 13,602 138 144 5 13,889
36 விழுப்புரம் 10,442 105 174 0 10,721
37 விருதுநகர் 14,004 35 104 0 14,143
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 927 1 928
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,46,138 5,319 6,536 6 5,57,999

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x