Published : 21 Sep 2020 07:22 PM
Last Updated : 21 Sep 2020 07:22 PM

செப்.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,47,337 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,517 3,292 187 38
2 செங்கல்பட்டு 32,799

29,852

2,424 523
3 சென்னை 1,56,625 1,43,680 9,871 3,074
4 கோயம்புத்தூர் 26,562 21,699 4,475 388
5 கடலூர் 18,301 15,890 2,208 203
6 தருமபுரி 2,882 1,868 992 22
7 திண்டுக்கல் 8,451 7,700 597 154
8 ஈரோடு 5,628 4,412 1,144 72
9 கள்ளக்குறிச்சி 8,759 7,798 869 92
10 காஞ்சிபுரம் 20,594 19,235 1,061 298
11 கன்னியாகுமரி 11,883 11,037 631 215
12 கரூர் 2,627 2,119 472 36
13 கிருஷ்ணகிரி 3,838 2,951 836 51
14 மதுரை 15,963 14,792 792 379
15 நாகப்பட்டினம் 4,814 3,795 944 75
16 நாமக்கல் 4,263 3,268 934 61
17 நீலகிரி 3,090 2,346 724 20
18 பெரம்பலூர் 1,669 1,547 102 20
19 புதுகோட்டை 8,254 7,313 817 124
20 ராமநாதபுரம் 5,393 5,048 230 115
21 ராணிப்பேட்டை 12,695 12,003 540 152
22 சேலம் 16,790 14,266 2,260 264
23 சிவகங்கை 4,840 4,445 279 116
24 தென்காசி 6,861 6,095 640 126
25 தஞ்சாவூர் 9,495 8,204 1,143 148
26 தேனி 14,277 13,562 547 168
27 திருப்பத்தூர் 4,383 3,664 638 81
28 திருவள்ளூர் 30,352 28,110 1,720 522
29 திருவண்ணாமலை 14,311 12,900 1,203 208
30 திருவாரூர் 6,194 5,301 827 66
31 தூத்துக்குடி 12,956 12,033 803 120
32 திருநெல்வேலி 11,898 10,742 962 194
33 திருப்பூர் 6,220 4,535 1,590 95
34 திருச்சி 9,633 8,725 767 141
35 வேலூர் 13,651 12,526 916 209
36 விழுப்புரம் 10,525 9,449 984 92
37 விருதுநகர் 14,066 13,542 316 208
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 926 882 44 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,47,337 4,91,971 46,495 8,871

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x