Published : 21 Sep 2020 11:07 am

Updated : 21 Sep 2020 11:07 am

 

Published : 21 Sep 2020 11:07 AM
Last Updated : 21 Sep 2020 11:07 AM

செப்டம்பர் 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

september-21

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,485 135 260
2 மணலி 2,248 32 108
3 மாதவரம் 5,124 77 349
4 தண்டையார்பேட்டை 11,900 285 618
5 ராயபுரம் 13,904 309 751
6 திருவிக நகர் 10,747 314 849
7 அம்பத்தூர் 10,036 179 737
8 அண்ணா நகர் 16,054 344 1,002
9 தேனாம்பேட்டை 13,609 405 759
10 கோடம்பாக்கம் 16,064

331

1,171
11 வளசரவாக்கம்

9,197

157 627
12 ஆலந்தூர் 5,416 96 640
13 அடையாறு 10,971 213 861
14 பெருங்குடி 4,797 87 475
15 சோழிங்கநல்லூர் 4,056 36 316
16 இதர மாவட்டம் 4,267 58 183
1,42,875 3,058 9,706


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author