Published : 20 Sep 2020 06:35 PM
Last Updated : 20 Sep 2020 06:35 PM

செப்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,41,993 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,487 3,236 213 38
2 செங்கல்பட்டு 32,580

29,607

2,456 517
3 சென்னை 1,55,639 1,42,875 9,706 3,058
4 கோயம்புத்தூர் 25,914 21,168 4,364 382
5 கடலூர் 18,153 15,635 2,315 203
6 தருமபுரி 2,793 1,738 1,033 22
7 திண்டுக்கல் 8,386 7,645 587 154
8 ஈரோடு 5,427 4,281 1,076 70
9 கள்ளக்குறிச்சி 8,654 7,689 874 91
10 காஞ்சிபுரம் 20,477 19,064 1,119 294
11 கன்னியாகுமரி 11,786 10,934 637 215
12 கரூர் 2,572 2,025 511 36
13 கிருஷ்ணகிரி 3,739 2,897 794 48
14 மதுரை 15,878 14,790 710 378
15 நாகப்பட்டினம் 4,720 3,646 999 75
16 நாமக்கல் 4,133 3,076 999 58
17 நீலகிரி 2,968 2,282 666 20
18 பெரம்பலூர் 1,659 1,523 117 19
19 புதுகோட்டை 8,154 7,162 868 124
20 ராமநாதபுரம் 5,378 5,038 225 115
21 ராணிப்பேட்டை 12,616 11,974 491 151
22 சேலம் 16,495 13,905 2,327 263
23 சிவகங்கை 4,799 4,406 277 116
24 தென்காசி 6,794 6,068 600 126
25 தஞ்சாவூர் 9,371 8,089 1,138 144
26 தேனி 14,220 13,469 584 167
27 திருப்பத்தூர் 4,275 3,587 608 80
28 திருவள்ளூர் 30,140 27,922 1,697 521
29 திருவண்ணாமலை 14,214 12,717 1,290 207
30 திருவாரூர் 6,071 5,204 801 66
31 தூத்துக்குடி 12,858 11,959 779 120
32 திருநெல்வேலி 11,815 10,596 1,025 194
33 திருப்பூர் 6,059 4,161 1,803 95
34 திருச்சி 9,552 8,645 768 139
35 வேலூர் 13,516 12,403 908 205
36 விழுப்புரம் 10,394 9,314 988 92
37 விருதுநகர் 14,031 13,522 302 207
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 924 882 42 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,41,993 4,86,479 46,703 8,811

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x