Published : 20 Sep 2020 11:51 AM
Last Updated : 20 Sep 2020 11:51 AM

செப்டம்பர் 20-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,434 135 288
2 மணலி 2,240 32 108
3 மாதவரம் 5,052 77 385
4 தண்டையார்பேட்டை 11,822 284 660
5 ராயபுரம் 13,772 309 806
6 திருவிக நகர் 10,655 312 840
7 அம்பத்தூர் 9,912 179 768
8 அண்ணா நகர் 15,919 343 1,053
9 தேனாம்பேட்டை 13,488 403 782
10 கோடம்பாக்கம் 15,884

329

1,215
11 வளசரவாக்கம்

9,088

157 684
12 ஆலந்தூர் 5,361 95 645
13 அடையாறு 10,877 212 865
14 பெருங்குடி 4,725 85 506
15 சோழிங்கநல்லூர் 4,012 36 323
16 இதர மாவட்டம் 4,371 57 29
1,41,612 3,046 9,966

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x