Published : 19 Sep 2020 08:04 PM
Last Updated : 19 Sep 2020 08:04 PM

செப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,36,477 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,451 3,231 182 38
2 செங்கல்பட்டு 32,256

29,520

2,226 510
3 சென்னை 1,54,624 1,41,612 9,966 3,046
4 கோயம்புத்தூர் 25,344 20,680 4,288 376
5 கடலூர் 17,857 15,387 2,270 200
6 தருமபுரி 2,666 1,649 996 21
7 திண்டுக்கல் 8,304 7,532 619 153
8 ஈரோடு 5,282 4,159 1,056 67
9 கள்ளக்குறிச்சி 8,598 7,485 1,022 91
10 காஞ்சிபுரம் 20,383 18,929 1,162 292
11 கன்னியாகுமரி 11,652 10,779 658 215
12 கரூர் 2,512 2,016 460 36
13 கிருஷ்ணகிரி 3,614 2,819 747 48
14 மதுரை 15,792 14,655 760 377
15 நாகப்பட்டினம் 4,613 3,506 1,032 75
16 நாமக்கல் 3,998 3,021 919 58
17 நீலகிரி 2,837 2,222 597 18
18 பெரம்பலூர் 1,648 1,514 115 19
19 புதுகோட்டை 8,052 7,064 866 122
20 ராமநாதபுரம் 5,363 4,985 263 115
21 ராணிப்பேட்டை 12,582 11,919 513 150
22 சேலம் 16,029 13,646 2,306 257
23 சிவகங்கை 4,738 4,362 261 115
24 தென்காசி 6,703 6,037 542 124
25 தஞ்சாவூர் 9,205 7,999 1,073 142
26 தேனி 14,167 13,364 636 167
27 திருப்பத்தூர் 4,204 3,490 634 80
28 திருவள்ளூர் 29,924 27,773 1,635 516
29 திருவண்ணாமலை 14,108 12,642 1,259 207
30 திருவாரூர் 5,984 5,122 796 66
31 தூத்துக்குடி 12,775 11,886 770 119
32 திருநெல்வேலி 11,729 10,493 1,041 195
33 திருப்பூர் 5,890 4,037 1,760 93
34 திருச்சி 9,469 8,569 761 139
35 வேலூர் 13,420 12,253 962 205
36 விழுப்புரம் 10,266 9,227 948 91
37 விருதுநகர் 13,984 13,473 304 207
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 922 880 42 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,36,477 4,81,173 46,453 8,751

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x