Published : 19 Sep 2020 08:04 PM
Last Updated : 19 Sep 2020 08:04 PM

செப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,36,477 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 18 வரை செப். 19 செப். 18 வரை செப். 19
1 அரியலூர் 3,393 38 20 0 3,451
2 செங்கல்பட்டு 31,958 293 5 0 32,256
3 சென்னை 1,53,602 987 35 0 1,54,624
4 கோயம்புத்தூர் 24,734 562 45 3 25,344
5 கடலூர் 17,366 289 202 0 17,857
6 தருமபுரி 2,340 112 214 0 2,666
7 திண்டுக்கல் 8,154 73 77 0 8,304
8 ஈரோடு 5,022 166 94 0 5,282
9 கள்ளக்குறிச்சி 8,103 91 404 0 8,598
10 காஞ்சிபுரம் 20,205 175 3 0 20,383
11 கன்னியாகுமரி 11,438 105 109 0 11,652
12 கரூர் 2,398 68 46 0 2,512
13 கிருஷ்ணகிரி 3,378 74 162 0 3,614
14 மதுரை 15,571 68 153 0 15,792
15 நாகப்பட்டினம் 4,471 54 88 0 4,613
16 நாமக்கல் 3,808 98 92 0 3,998
17 நீலகிரி 2,734 87 16 0 2,837
18 பெரம்பலூர் 1,620 26 2 0 1,648
19 புதுக்கோட்டை 7,929 90 33 0 8,052
20 ராமநாதபுரம் 5,199 31 133 0 5,363
21 ராணிப்பேட்டை 12,473 60 49 0 12,582
22 சேலம் 15,504 286 419 0 16,209
23 சிவகங்கை 4,641 37 60 0 4,738
24 தென்காசி 6,589 65 49 0 6,703
25 தஞ்சாவூர் 9,032 151 22 0 9,205
26 தேனி 14,067 55 45 0 14,167
27 திருப்பத்தூர் 4,008 86 110 0 4,204
28 திருவள்ளூர் 29,634 282 8 0 29,924
29 திருவண்ணாமலை 13,557 158 391 2 14,108
30 திருவாரூர் 5,847 100 37 0 5,984
31 தூத்துக்குடி 12,450 65 260 0 12,775
32 திருநெல்வேலி 11,201 108 420 0 11,729
33 திருப்பூர் 5,717 163 10 0 5,890
34 திருச்சி 9,352 103 14 0 9,469
35 வேலூர் 13,130 146 144 0 13,420
36 விழுப்புரம் 9,948 144 174 0 10,266
37 விருதுநகர் 13,825 55 104 0 13,984
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 909 13 922
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,24,398 5,551 6,510 18 5,36,477

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x