Published : 18 Sep 2020 07:07 PM
Last Updated : 18 Sep 2020 07:07 PM

செப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,30,908 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,411 3,190 184 37
2 செங்கல்பட்டு 31,972

29,279

2,189 504
3 சென்னை 1,53,616 1,40,633 9,946 3,037
4 கோயம்புத்தூர் 24,778 20,372 4,034 372
5 கடலூர் 17,568 15,081 2,289 198
6 தருமபுரி 2,554 1,540 993 21
7 திண்டுக்கல் 8,230 7,444 633 153
8 ஈரோடு 5,116 4,085 964 67
9 கள்ளக்குறிச்சி 8,506 7,289 1,127 90
10 காஞ்சிபுரம் 20,205 18,699 1,215 291
11 கன்னியாகுமரி 11,547 10,582 750 215
12 கரூர் 2,448 1,974 439 35
13 கிருஷ்ணகிரி 3,538 2,738 752 48
14 மதுரை 15,724 14,617 730 377
15 நாகப்பட்டினம் 4,555 3,467 1,016 72
16 நாமக்கல் 3,898 2,950 892 56
17 நீலகிரி 2,750 2,144 589 17
18 பெரம்பலூர் 1,622 1,502 101 19
19 புதுகோட்டை 7,962 6,977 863 122
20 ராமநாதபுரம் 5,332 4,945 273 114
21 ராணிப்பேட்டை 12,519 11,799 573 147
22 சேலம் 15,923 13,387 2,285 251
23 சிவகங்கை 4,701 4,312 274 115
24 தென்காசி 6,638 5,943 571 124
25 தஞ்சாவூர் 9,063 7,892 1,031 140
26 தேனி 14,112 13,283 665 164
27 திருப்பத்தூர் 4,119 3,431 610 78
28 திருவள்ளூர் 29,664 27,513 1,639 512
29 திருவண்ணாமலை 13,949 12,276 1,469 204
30 திருவாரூர் 5,883 5,055 762 66
31 தூத்துக்குடி 12,710 11,792 799 119
32 திருநெல்வேலி 11,620 10,378 1,049 193
33 திருப்பூர் 5,727 3,889 1,746 92
34 திருச்சி 9,363 8,431 795 137
35 வேலூர் 13,274 12,122 951 201
36 விழுப்புரம் 10,121 9,103 929 89
37 விருதுநகர் 13,929 13,379 343 207
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 909 879 30 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,30,908 4,75,717 46,506 8,685

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x