Published : 17 Sep 2020 06:44 PM
Last Updated : 17 Sep 2020 06:44 PM

செப்.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,25,420 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,378 3,161 180 37
2 செங்கல்பட்டு 31,712

28,933

2,281 498
3 சென்னை 1,52,567 1,39,670 9,874 3,023
4 கோயம்புத்தூர் 24,234 20,264 3,602 368
5 கடலூர் 17,309 14,789 2,326 194
6 தருமபுரி 2,446 1,483 942 21
7 திண்டுக்கல் 8,139 7,313 674 152
8 ஈரோடு 5,002 3,914 1,024 64
9 கள்ளக்குறிச்சி 8,411 7,166 1,155 90
10 காஞ்சிபுரம் 20,079 18,525 1,263 291
11 கன்னியாகுமரி 11,432 10,457 764 211
12 கரூர் 2,380 1,929 416 35
13 கிருஷ்ணகிரி 3,481 2,599 835 47
14 மதுரை 15,647 14,452 818 377
15 நாகப்பட்டினம் 4,471 3,394 1,006 71
16 நாமக்கல் 3,786 2,778 953 55
17 நீலகிரி 2,678 2,043 618 17
18 பெரம்பலூர் 1,611 1,483 109 19
19 புதுகோட்டை 7,839 6,883 834 122
20 ராமநாதபுரம் 5,299 4,913 272 114
21 ராணிப்பேட்டை 12,465 11,723 597 145
22 சேலம் 15,633 13,118 2,267 248
23 சிவகங்கை 4,669 4,288 266 115
24 தென்காசி 6,540 5,895 522 123
25 தஞ்சாவூர் 8,899 7,742 1,019 138
26 தேனி 14,043 13,179 701 163
27 திருப்பத்தூர் 4,042 3,335 629 78
28 திருவள்ளூர் 29,446 27,163 1,776 507
29 திருவண்ணாமலை 13,802 12,195 1,405 202
30 திருவாரூர் 5,784 4,987 732 65
31 தூத்துக்குடி 12,620 11,712 789 119
32 திருநெல்வேலி 11,516 10,280 1,044 192
33 திருப்பூர் 5,544 3,700 1,754 90
34 திருச்சி 9,227 8,213 880 134
35 வேலூர் 13,162 11,987 976 199
36 விழுப்புரம் 9,981 9,032 861 88
37 விருதுநகர் 13,889 13,271 413 205
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 905 878 27 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,25,420 4,70,192 46,610 8,618

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x