Published : 17 Sep 2020 06:43 PM
Last Updated : 17 Sep 2020 06:43 PM

செப்டம்பர் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,25,420 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 16 வரை செப். 17 செப். 16 வரை செப். 17
1 அரியலூர் 3,324 34 20 0 3,378
2 செங்கல்பட்டு 31,424 283 5 0 31,712
3 சென்னை 1,51,540 992 35 0 1,52,567
4 கோயம்புத்தூர் 23,660 530 44 0 24,234
5 கடலூர் 16,901 206 202 0 17,309
6 தருமபுரி 2,108 124 214 0 2,446
7 திண்டுக்கல் 7,984 78 77 0 8,139
8 ஈரோடு 4,810 98 94 0 5,002
9 கள்ளக்குறிச்சி 7,897 110 404 0 8,411
10 காஞ்சிபுரம் 19,889 187 3 0 20,079
11 கன்னியாகுமரி 11,205 118 109 0 11,432
12 கரூர் 2,282 52 46 0 2,380
13 கிருஷ்ணகிரி 3,234 85 162 0 3,481
14 மதுரை 15,416 78 153 0 15,647
15 நாகப்பட்டினம் 4,311 72 88 0 4,471
16 நாமக்கல் 3,584 112 90 0 3,786
17 நீலகிரி 2,580 82 16 0 2,678
18 பெரம்பலூர் 1,596 13 2 0 1,611
19 புதுக்கோட்டை 7,688 118 33 0 7,839
20 ராமநாதபுரம் 5,136 30 133 0 5,299
21 ராணிப்பேட்டை 12,319 97 49 0 12,465
22 சேலம் 14,923 291 419 0 15,633
23 சிவகங்கை 4,567 42 60 0 4,669
24 தென்காசி 6,421 70 49 0 6,540
25 தஞ்சாவூர் 8,722 155 22 0 8,899
26 தேனி 13,921 77 45 0 14,043
27 திருப்பத்தூர் 3,838 94 110 0 4,042
28 திருவள்ளூர் 29,199 239 8 0 29,446
29 திருவண்ணாமலை 13,244 167 389 2 13,802
30 திருவாரூர் 5,639 108 37 0 5,784
31 தூத்துக்குடி 12,280 80 260 0 12,620
32 திருநெல்வேலி 11,001 95 420 0 11,516
33 திருப்பூர் 5,343 191 10 0 5,544
34 திருச்சி 9,098 115 14 0 9,227
35 வேலூர் 12,882 139 139 2 13,162
36 விழுப்புரம் 9,682 125 174 0 9,981
37 விருதுநகர் 13,717 68 104 0 13,889
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 904 1 905
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,13,365 5,555 6,495 5 5,25,420

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x