Published : 17 Sep 2020 11:43 am

Updated : 17 Sep 2020 11:44 am

 

Published : 17 Sep 2020 11:43 AM
Last Updated : 17 Sep 2020 11:44 AM

செப்டம்பர் 17-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

september-17

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,391 134 243
2 மணலி 2,201 31 116
3 மாதவரம் 4,970 75 353
4 தண்டையார்பேட்டை 11,666 283 622
5 ராயபுரம் 13,555 307 828
6 திருவிக நகர் 10,437 307 863
7 அம்பத்தூர் 9,698 176 768
8 அண்ணா நகர் 15,657 339 993
9 தேனாம்பேட்டை 13,263 402 785
10 கோடம்பாக்கம் 15,623

321

1,140
11 வளசரவாக்கம்

8,824

155 739
12 ஆலந்தூர் 5,187 94 641
13 அடையாறு 10,685 211 799
14 பெருங்குடி 4,623 82 475
15 சோழிங்கநல்லூர் 3,896 35 343
16 இதர மாவட்டம் 4,038 61 125
1,38,714 3,013 9,833


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author