Published : 16 Sep 2020 06:45 PM
Last Updated : 16 Sep 2020 06:45 PM

செப்.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,19,860 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,343 3,117 189 37
2 செங்கல்பட்டு 31,388

28,677

2,215 496
3 சென்னை 1,51,560 1,38,714 9,833 3,013
4 கோயம்புத்தூர் 23,702 19,900 3,437 365
5 கடலூர் 17,097 14,493 2,415 189
6 தருமபுரி 2,322 1,424 877 21
7 திண்டுக்கல் 8,065 7,242 672 151
8 ஈரோடு 4,903 3,817 1,022 64
9 கள்ளக்குறிச்சி 8,308 7,086 1,132 90
10 காஞ்சிபுரம் 19,959 18,339 1,332 288
11 கன்னியாகுமரி 11,311 10,257 844 210
12 கரூர் 2,327 1,866 428 33
13 கிருஷ்ணகிரி 3,395 2,503 847 45
14 மதுரை 15,578 14,405 799 374
15 நாகப்பட்டினம் 4,390 3,242 1,077 71
16 நாமக்கல் 3,673 2,698 922 53
17 நீலகிரி 2,596 1,956 623 17
18 பெரம்பலூர் 1,597 1,469 109 19
19 புதுகோட்டை 7,721 6,771 828 122
20 ராமநாதபுரம் 5,269 4,879 276 114
21 ராணிப்பேட்டை 12,364 11,623 596 145
22 சேலம் 15,341 12,876 2,220 245
23 சிவகங்கை 4,625 4,268 243 114
24 தென்காசி 6,467 5,800 545 122
25 தஞ்சாவூர் 8,751 7,652 964 135
26 தேனி 13,965 13,098 705 162
27 திருப்பத்தூர் 3,951 3,258 615 78
28 திருவள்ளூர் 29,198 26,645 2,055 498
29 திருவண்ணாமலை 13,642 12,059 1,381 202
30 திருவாரூர் 5,678 4,867 746 65
31 தூத்துக்குடி 12,543 11,660 764 119
32 திருநெல்வேலி 11,429 10,183 1,054 192
33 திருப்பூர் 5,349 3,625 1,637 87
34 திருச்சி 9,114 8,113 867 134
35 வேலூர் 13,019 11,742 1,080 197
36 விழுப்புரம் 9,847 8,889 872 86
37 விருதுநகர் 13,817 13,244 368 205
38 விமான நிலையத்தில் தனிமை 924 918 5 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 904 867 37 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,19,860 4,64,668 46,633 8,559

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x