Published : 16 Sep 2020 06:33 PM
Last Updated : 16 Sep 2020 06:33 PM

செப்டம்பர் 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,19,860 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 14 வரை செப். 15 செப். 14 வரை செப். 15
1 அரியலூர் 3,296 27 20 0 3,343
2 செங்கல்பட்டு 31,064 319 5 0 31,388
3 சென்னை 1,50,542 983 35 0 1,51,560
4 கோயம்புத்தூர் 23,109 549 44 0 23,702
5 கடலூர் 16,632 263 202 0 17,097
6 தருமபுரி 1,991 117 214 0 2,322
7 திண்டுக்கல் 7,920 68 77 0 8,065
8 ஈரோடு 4,711 98 94 0 4,903
9 கள்ளக்குறிச்சி 7,742 162 404 0 8,308
10 காஞ்சிபுரம் 19,767 189 3 0 19,959
11 கன்னியாகுமரி 11,088 114 109 0 11,311
12 கரூர் 2,238 43 46 0 2,327
13 கிருஷ்ணகிரி 3,165 68 162 0 3,395
14 மதுரை 15,328 97 153 0 15,578
15 நாகப்பட்டினம் 4,231 71 88 0 4,390
16 நாமக்கல் 3,463 120 90 0 3,673
17 நீலகிரி 2,508 72 16 0 2,596
18 பெரம்பலூர் 1,579 16 2 0 1,597
19 புதுக்கோட்டை 7,557 131 33 0 7,721
20 ராமநாதபுரம் 5,100 36 133 0 5,269
21 ராணிப்பேட்டை 12,219 96 49 0 12,364
22 சேலம் 14,643 279 418 1 15,341
23 சிவகங்கை 4,523 42 60 0 4,625
24 தென்காசி 6,348 70 49 0 6,467
25 தஞ்சாவூர் 8,591 138 22 0 8,751
26 தேனி 13,870 50 45 0 13,965
27 திருப்பத்தூர் 3,748 93 110 0 3,951
28 திருவள்ளூர் 28,908 282 8 0 29,198
29 திருவண்ணாமலை 13,097 156 389 0 13,642
30 திருவாரூர் 5,502 139 37 0 5,678
31 தூத்துக்குடி 12,198 85 260 0 12,543
32 திருநெல்வேலி 10,891 118 420 0 11,429
33 திருப்பூர் 5,190 149 10 0 5,349
34 திருச்சி 9,002 98 14 0 9,114
35 வேலூர் 12,765 115 138 1 13,019
36 விழுப்புரம் 9,531 142 174 0 9,847
37 விருதுநகர் 13,663 50 104 0 13,817
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 899 5 904
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,07,720 5,645 6,488 7 5,19,860

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x