Published : 15 Sep 2020 06:58 PM
Last Updated : 15 Sep 2020 06:58 PM

செப்டம்பர் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,14,208 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 14 வரை செப். 15 செப். 14 வரை செப். 15
1 அரியலூர் 3,269 26 20 0 3,315
2 செங்கல்பட்டு 30,738 324 5 0 31,067
3 சென்னை 1,49,548 989 35 0 1,50,572
4 கோயம்புத்தூர் 22,618 485 44 0 23,147
5 கடலூர் 16,365 268 202 0 16,835
6 தருமபுரி 1,902 88 214 0 2,204
7 திண்டுக்கல் 7,863 61 77 0 8,001
8 ஈரோடு 4,574 135 94 0 4,803
9 கள்ளக்குறிச்சி 7,615 127 404 0 8,146
10 காஞ்சிபுரம் 19,567 198 3 0 19,768
11 கன்னியாகுமரி 10,985 103 109 0 11,197
12 கரூர் 2,174 61 46 0 2,281
13 கிருஷ்ணகிரி 3,090 75 162 0 3,327
14 மதுரை 15,241 83 153 0 15,477
15 நாகப்பட்டினம் 4,113 111 88 0 4,312
16 நாமக்கல் 3,372 97 90 0 3,559
17 நீலகிரி 2,427 85 16 0 2,528
18 பெரம்பலூர் 1,553 26 2 0 1,581
19 புதுக்கோட்டை 7,492 63 33 0 7,588
20 ராமநாதபுரம் 5,074 26 133 0 5,233
21 ராணிப்பேட்டை 12,146 92 49 0 12,287
22 சேலம் 14,357 291 417 1 15,066
23 சிவகங்கை 4,497 28 60 0 4,585
24 தென்காசி 6,295 56 49 0 6,400
25 தஞ்சாவூர் 8,444 160 22 0 8,626
26 தேனி 13,788 81 45 0 13,914
27 திருப்பத்தூர் 3,673 74 110 0 3,857
28 திருவள்ளூர் 28,612 283 8 0 28,903
29 திருவண்ணாமலை 12,907 189 389 0 13,485
30 திருவாரூர் 5,372 129 37 0 5,538
31 தூத்துக்குடி 12,114 84 260 0 12,458
32 திருநெல்வேலி 10,772 117 420 0 11,309
33 திருப்பூர் 4,928 262 10 0 5,200
34 திருச்சி 8,900 103 14 0 9,017
35 வேலூர் 12,629 132 136 2 12,899
36 விழுப்புரம் 9,397 134 174 0 9,705
37 விருதுநகர் 13,622 41 104 0 13,767
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 2 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 894 5 899
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,02,033 5,687 6,478 10 5,14,208

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x