Published : 14 Sep 2020 11:24 AM
Last Updated : 14 Sep 2020 11:24 AM

செப்டம்பர் 14-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,332 132 250
2 மணலி 2,145 31 133
3 மாதவரம் 4,856 72 364
4 தண்டையார்பேட்டை 11,522 281 580
5 ராயபுரம் 13,314 302 822
6 திருவிக நகர் 10,233 303 787
7 அம்பத்தூர் 9,474 172 800
8 அண்ணா நகர் 15,302 333 1,053
9 தேனாம்பேட்டை 13,031 401 816
10 கோடம்பாக்கம் 15,276

316

1,194
11 வளசரவாக்கம்

8,582

152 820
12 ஆலந்தூர் 5,063 90 498
13 அடையாறு 10,421 206 839
14 பெருங்குடி 4,461 79 511
15 சோழிங்கநல்லூர் 3,786 35 391
16 இதர மாவட்டம் 3,417 71 535
1,35,215 2,976 10,393

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x