

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 4,332 | 132 | 250 |
| 2 | மணலி | 2,145 | 31 | 133 |
| 3 | மாதவரம் | 4,856 | 72 | 364 |
| 4 | தண்டையார்பேட்டை | 11,522 | 281 | 580 |
| 5 | ராயபுரம் | 13,314 | 302 | 822 |
| 6 | திருவிக நகர் | 10,233 | 303 | 787 |
| 7 | அம்பத்தூர் | 9,474 | 172 | 800 |
| 8 | அண்ணா நகர் | 15,302 | 333 | 1,053 |
| 9 | தேனாம்பேட்டை | 13,031 | 401 | 816 |
| 10 | கோடம்பாக்கம் | 15,276 | 316 | 1,194 |
| 11 | வளசரவாக்கம் | 8,582 | 152 | 820 |
| 12 | ஆலந்தூர் | 5,063 | 90 | 498 |
| 13 | அடையாறு | 10,421 | 206 | 839 |
| 14 | பெருங்குடி | 4,461 | 79 | 511 |
| 15 | சோழிங்கநல்லூர் | 3,786 | 35 | 391 |
| 16 | இதர மாவட்டம் | 3,417 | 71 | 535 |
| 1,35,215 | 2,976 | 10,393 |