Published : 13 Sep 2020 06:42 PM
Last Updated : 13 Sep 2020 06:42 PM

செப்டம்பர் 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,02,759 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 12 வரை செப். 13 செப். 12 வரை செப். 13
1 அரியலூர் 3,240 11 20 0 3,271
2 செங்கல்பட்டு 30,062 299 5 0 30,366
3 சென்னை 1,47,555 994 35 0 1,48,584
4 கோயம்புத்தூர் 21,622 490 44 0 22,156
5 கடலூர் 15,822 251 202 0 16,275
6 தருமபுரி 1,777 38 213 1 2,029
7 திண்டுக்கல் 7,718 68 77 0 7,863
8 ஈரோடு 4,307 133 94 0 4,534
9 கள்ளக்குறிச்சி 7,358 126 404 0 7,888
10 காஞ்சிபுரம் 19,233 189 3 0 19,425
11 கன்னியாகுமரி 10,739 110 109 0 10,958
12 கரூர் 2,067 48 46 0 2,161
13 கிருஷ்ணகிரி 2,945 67 162 0 3,174
14 மதுரை 15,079 78 153 0 15,310
15 நாகப்பட்டினம் 3,833 154 88 0 4,075
16 நாமக்கல் 3,130 124 90 0 3,344
17 நீலகிரி 2,263 70 16 0 2,349
18 பெரம்பலூர் 1,520 23 2 0 1,545
19 புதுக்கோட்டை 7,260 134 33 0 7,427
20 ராமநாதபுரம் 5,032 16 133 0 5,181
21 ராணிப்பேட்டை 11,914 130 49 0 12,093
22 சேலம் 13,749 309 417 0 14,475
23 சிவகங்கை 4,415 46 60 0 4,521
24 தென்காசி 6,183 28 49 0 6,260
25 தஞ்சாவூர் 8,167 151 22 0 8,340
26 தேனி 13,642 88 45 0 13,775
27 திருப்பத்தூர் 3,526 65 110 0 3,701
28 திருவள்ளூர் 28,017 300 8 0 28,325
29 திருவண்ணாமலை 12,494 188 389 0 13,071
30 திருவாரூர் 5,087 143 37 0 5,267
31 தூத்துக்குடி 11,995 45 260 0 12,300
32 திருநெல்வேலி 10,585 126 420 0 11,131
33 திருப்பூர் 4,447 291 10 0 4,748
34 திருச்சி 8,746 86 14 0 8,846
35 வேலூர் 12,393 104 130 2 12,629
36 விழுப்புரம் 9,139 128 174 0 9,441
37 விருதுநகர் 13,544 35 104 0 13,683
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 884 4 888
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,90,605 5,686 6,461 7 5,02,759

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x