Published : 13 Sep 2020 11:43 AM
Last Updated : 13 Sep 2020 11:43 AM

செப்டம்பர் 13-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,315 132 243
2 மணலி 2,134 31 133
3 மாதவரம் 4,819 72 377
4 தண்டையார்பேட்டை 11,460 281 580
5 ராயபுரம் 13,270 299 791
6 திருவிக நகர் 10,166 300 777
7 அம்பத்தூர் 9,409 171 800
8 அண்ணா நகர் 15,205 332 1,055
9 தேனாம்பேட்டை 12,938 398 828
10 கோடம்பாக்கம் 15,173

314

1,178
11 வளசரவாக்கம்

8,453

151 900
12 ஆலந்தூர் 5,000 89 544
13 அடையாறு 10,382 205 793
14 பெருங்குடி 4,424 78 482
15 சோழிங்கநல்லூர் 3,756 35 384
16 இதர மாவட்டம் 3,083 71 780
1,33,987 2,959 10,645

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x