

உயர் அதிகாரிகள் நெருக்கடி யால்தான் விஷ்ணுப்ரியா தற் கொலை செய்ததாக டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பி யுமான மகேஷ்வரி குற்றம் சாட்டினார்.இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் மகேஷ் வரி மருத்துவ விடுப்பில் சென் றுள்ளார்.
உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியதால் அவரை உயர் அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பிய தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘மகேஷ்வரி, அவ ராகவே மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்’’ என்றார்.