Published : 12 Sep 2020 06:52 PM
Last Updated : 12 Sep 2020 06:52 PM

செப்டம்பர் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,97,066 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 11 வரை செப். 12 செப். 11 வரை செப். 12
1 அரியலூர் 3,226 14 20 0 3,260
2 செங்கல்பட்டு 29,793 267 5 0 30,065
3 சென்னை 1,46,578 978 35 0 1,47,591
4 கோயம்புத்தூர் 21,193 428 44 0 21,665
5 கடலூர் 15,568 253 202 0 16,023
6 தருமபுரி 1,675 99 213 0 1,987
7 திண்டுக்கல் 7,653 66 77 0 7,796
8 ஈரோடு 4,179 136 94 0 4,409
9 கள்ளக்குறிச்சி 7,271 86 404 0 7,761
10 காஞ்சிபுரம் 19,099 133 3 0 19,235
11 கன்னியாகுமரி 10,629 109 109 0 10,847
12 கரூர் 2,038 43 46 0 2,127
13 கிருஷ்ணகிரி 2,797 148 161 1 3,107
14 மதுரை 15,007 78 153 0 15,238
15 நாகப்பட்டினம் 3,678 153 88 0 3,919
16 நாமக்கல் 3,026 94 89 1 3,210
17 நீலகிரி 2,202 61 16 0 2,279
18 பெரம்பலூர் 1,502 17 2 0 1,521
19 புதுக்கோட்டை 7,183 77 33 0 7,293
20 ராமநாதபுரம் 5,009 23 133 0 5,165
21 ராணிப்பேட்டை 11,815 88 49 0 11,952
22 சேலம் 13,474 289 417 0 14,180
23 சிவகங்கை 4,365 50 60 0 4,475
24 தென்காசி 6,094 81 49 0 6,224
25 தஞ்சாவூர் 8,025 145 22 0 8,192
26 தேனி 13,561 79 45 0 13,685
27 திருப்பத்தூர் 3,480 41 110 0 3,631
28 திருவள்ளூர் 27,718 299 8 0 28,025
29 திருவண்ணாமலை 12,345 144 389 0 12,878
30 திருவாரூர் 4,939 147 37 0 5,123
31 தூத்துக்குடி 11,908 83 260 0 12,251
32 திருநெல்வேலி 10,489 108 420 0 11,017
33 திருப்பூர் 4,180 256 10 0 4,446
34 திருச்சி 8,660 79 14 0 8,753
35 வேலூர் 12,289 124 129 1 12,543
36 விழுப்புரம் 8,963 175 174 0 9,312
37 விருதுநகர் 13,504 39 104 0 13,647
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 882 2 884
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,85,115 5,490 6,456 5 4,97,066

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x