Published : 11 Sep 2020 08:57 PM
Last Updated : 11 Sep 2020 08:57 PM

செப்டம்பர் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,91,571 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 10 வரை செப். 11 செப். 10 வரை செப். 11
1 அரியலூர் 3,210 16 20 0 3,246
2 செங்கல்பட்டு 29,502 297 5 0 29,804
3 சென்னை 1,45,571 987 35 0 1,46,593
4 கோயம்புத்தூர் 20,795 394 44 0 21,233
5 கடலூர் 15,271 289 202 0 15,762
6 தருமபுரி 1,583 96 213 0 1,892
7 திண்டுக்கல் 7,604 47 77 0 7,728
8 ஈரோடு 4,111 70 94 0 4,275
9 கள்ளக்குறிச்சி 7,117 147 404 0 7,668
10 காஞ்சிபுரம் 18,964 132 3 0 19,099
11 கன்னியாகுமரி 10,506 123 109 0 10,738
12 கரூர் 2,007 27 46 0 2,080
13 கிருஷ்ணகிரி 2,755 39 161 0 2,955
14 மதுரை 14,965 51 153 0 15,169
15 நாகப்பட்டினம் 3,628 48 88 0 3,764
16 நாமக்கல் 2,915 114 89 0 3,118
17 நீலகிரி 2,112 90 16 0 2,218
18 பெரம்பலூர் 1,492 10 2 0 1,504
19 புதுக்கோட்டை 7,072 109 33 0 7,214
20 ராமநாதபுரம் 4,999 10 133 0 5,142
21 ராணிப்பேட்டை 11,734 92 49 0 11,875
22 சேலம் 13,173 298 417 0 13,888
23 சிவகங்கை 4,339 25 60 0 4,424
24 தென்காசி 6,043 50 49 0 6,142
25 தஞ்சாவூர் 7,884 145 22 0 8,051
26 தேனி 13,475 85 45 0 13,605
27 திருப்பத்தூர் 3,396 84 110 0 3,590
28 திருவள்ளூர் 27,408 312 8 0 27,728
29 திருவண்ணாமலை 12,053 296 389 0 12,738
30 திருவாரூர் 4,779 159 37 0 4,975
31 தூத்துக்குடி 11,806 101 260 0 12,167
32 திருநெல்வேலி 10,354 136 420 0 10,910
33 திருப்பூர் 4,056 124 10 0 4,190
34 திருச்சி 8,527 139 13 1 8,680
35 வேலூர் 12,107 180 127 2 12,416
36 விழுப்புரம் 8,816 161 174 0 9,151
37 விருதுநகர் 13,472 31 104 0 13,607
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 880 2 882
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,79,601 5,514 6,451 5 4,91,571

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x