

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 4,199 | 132 | 257 |
| 2 | மணலி | 2,078 | 31 | 153 |
| 3 | மாதவரம் | 4,646 | 71 | 403 |
| 4 | தண்டையார்பேட்டை | 11,221 | 277 | 559 |
| 5 | ராயபுரம் | 12,926 | 294 | 871 |
| 6 | திருவிக நகர் | 9,863 | 296 | 782 |
| 7 | அம்பத்தூர் | 9,066 | 161 | 822 |
| 8 | அண்ணா நகர் | 14,729 | 329 | 1,166 |
| 9 | தேனாம்பேட்டை | 12,668 | 391 | 747 |
| 10 | கோடம்பாக்கம் | 14,731 | 307 | 1,149 |
| 11 | வளசரவாக்கம் | 8,142 | 148 | 859 |
| 12 | ஆலந்தூர் | 4,618 | 85 | 735 |
| 13 | அடையாறு | 10,036 | 200 | 834 |
| 14 | பெருங்குடி | 4,197 | 73 | 529 |
| 15 | சோழிங்கநல்லூர் | 3,580 | 35 | 413 |
| 16 | இதர மாவட்டம் | 2,977 | 66 | 750 |
| 1,29,677 | 2,896 | 11,029 |