Published : 07 Sep 2020 09:06 PM
Last Updated : 07 Sep 2020 09:06 PM

செப்.7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,69,256 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,099 2,662 402 35
2 செங்கல்பட்டு 28,641

25,524

2,657 460
3 சென்னை 1,42,603 1,28,580 11,145 2,878
4 கோயம்புத்தூர் 19,479 14,497 4,650 332
5 கடலூர் 14,458 10,706 3,605 147
6 தருமபுரி 1,501 1,188 297 16
7 திண்டுக்கல் 7,414 6,246 1,028 140
8 ஈரோடு 3,959 2,731 1,178 50
9 கள்ளக்குறிச்சி 7,154 5,910 1,159 85
10 காஞ்சிபுரம் 18,501 16,862 1,369 270
11 கன்னியாகுமரி 10,313 9,260 856 197
12 கரூர் 1,899 1,485 385 29
13 கிருஷ்ணகிரி 2,632 2,005 593 34
14 மதுரை 14,881 13,468 1,046 367
15 நாகப்பட்டினம் 3,389 2,305 1,029 55
16 நாமக்கல் 2,711 2,005 661 45
17 நீலகிரி 1,933 1,538 381 14
18 பெரம்பலூர் 1,431 1,319 94 18
19 புதுகோட்டை 6,769 5,700 955 114
20 ராமநாதபுரம் 5,007 4,561 337 109
21 ராணிப்பேட்டை 11,441 10,499 806 136
22 சேலம் 12,839 9,901 2,750 188
23 சிவகங்கை 4,297 3,969 217 111
24 தென்காசி 5,877 5,143 625 109
25 தஞ்சாவூர் 7,572 6,368 1,081 123
26 தேனி 13,246 12,235 860 151
27 திருப்பத்தூர் 3,289 2,787 434 68
28 திருவள்ளூர் 26,559 24,360 1,757 442
29 திருவண்ணாமலை 11,963 10,225 1,558 180
30 திருவாரூர் 4,361 3,619 683 59
31 தூத்துக்குடி 11,829 11,000 714 115
32 திருநெல்வேலி 10,396 9,083 1,126 187
33 திருப்பூர் 3,653 2,348 1,223 82
34 திருச்சி 8,235 7,204 907 124
35 வேலூர் 11,815 10,519 1,119 177
36 விழுப்புரம் 8,534 7,445 1,010 79
37 விருதுநகர் 13,348 12,721 429 198
38 விமான நிலையத்தில் தனிமை 922 901 20 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 878 811 67 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,69,256 4,10,116 51,215 7,925

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x