Published : 04 Sep 2020 06:40 PM
Last Updated : 04 Sep 2020 06:40 PM

செப்டம்பர் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,51,827 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 3 வரை செப். 4 செப். 3 வரை செப். 4
1 அரியலூர் 2,889 58 20 0 2,967
2 செங்கல்பட்டு 27,279 370 5 0 27,654
3 சென்னை 1,38,693 992 35 0 1,39,720
4 கோயம்புத்தூர் 17,226 595 44 0 17,865
5 கடலூர் 12,534 499 202 0 13,235
6 தருமபுரி 1,124 40 206 1 1,371
7 திண்டுக்கல் 6,862 93 77 0 7,032
8 ஈரோடு 3,380 115 86 6 3,587
9 கள்ளக்குறிச்சி 6,060 182 404 0 6,646
10 காஞ்சிபுரம் 17,816 154 3 0 17,973
11 கன்னியாகுமரி 9,806 107 109 0 10,022
12 கரூர் 1,671 42 45 0 1,758
13 கிருஷ்ணகிரி 2,163 70 155 2 2,390
14 மதுரை 14,300 123 152 0 14,575
15 நாகப்பட்டினம் 2,824 98 88 0 3,010
16 நாமக்கல் 2,266 73 86 2 2,427
17 நீலகிரி 1,699 95 16 0 1,810
18 பெரம்பலூர் 1,366 13 2 0 1,381
19 புதுக்கோட்டை 6,317 102 33 0 6,452
20 ராமநாதபுரம் 4,757 21 133 0 4,911
21 ராணிப்பேட்டை 10,895 121 49 0 11,065
22 சேலம் 11,630 238 416 1 12,285
23 சிவகங்கை 4,083 48 60 0 4,191
24 தென்காசி 5,561 85 49 0 5,695
25 தஞ்சாவூர் 7,005 164 22 0 7,191
26 தேனி 12,865 84 45 0 12,994
27 திருப்பத்தூர் 2,960 73 109 1 3,143
28 திருவள்ளூர் 25,559 260 8 0 25,827
29 திருவண்ணாமலை 10,587 215 388 1 11,191
30 திருவாரூர் 3,861 98 37 0 3,996
31 தூத்துக்குடி 11,329 44 259 1 11,633
32 திருநெல்வேலி 9,533 114 420 0 10,067
33 திருப்பூர் 3,009 90 10 0 3,109
34 திருச்சி 7,786 104 13 0 7,903
35 வேலூர் 11,109 130 109 4 11,352
36 விழுப்புரம் 7,797 148 174 0 8,119
37 விருதுநகர் 12,866 93 104 0 13,063
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 921 0 921
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 862 6 868
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,39,467 5,951 6,384 25 4,51,827

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x