Published : 15 Sep 2015 08:12 AM
Last Updated : 15 Sep 2015 08:12 AM

காங்கிரஸ் மருத்துவப் பிரிவு நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவப் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவப் பிரிவு மீண்டும் புதுப் பிக்கப்பட்டு, அதன் தலைவராக டாக்டர் எம்.பி.கலீல் ரஹ்மான் நிய மிக்கப்பட்டுள்ளார். மாநில ஒருங் கிணைப்பாளர்களாக டாக்டர்கள் ஆர்.தனசேகர், ஜி.முரளிதரன், அசார் உசேன், ரஞ்சனி குப்தா, செவிலியர் சுதா செயல்படுவார் கள். இவர்களுக்கு மாவட்டத் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x