Published : 03 Sep 2020 06:41 PM
Last Updated : 03 Sep 2020 06:41 PM

செப்டம்பர் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,45,851 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 2 வரை செப். 3 செப். 2 வரை செப். 3
1 அரியலூர் 2,842 47 20 0 2,909
2 செங்கல்பட்டு 26,903 378 5 0 27,286
3 சென்னை 1,37,721 968 35 0 1,38,724
4 கோயம்புத்தூர் 16,621 593 44 0 17,258
5 கடலூர் 11,945 590 202 0 12,737
6 தருமபுரி 1,103 21 206 0 1,330
7 திண்டுக்கல் 6,729 133 77 0 6,939
8 ஈரோடு 3,278 111 77 9 3,475
9 கள்ளக்குறிச்சி 5,939 121 404 0 6,464
10 காஞ்சிபுரம் 17,665 150 3 0 17,818
11 கன்னியாகுமரி 9,712 92 109 0 9,913
12 கரூர் 1,638 31 45 0 1,714
13 கிருஷ்ணகிரி 2,083 84 154 1 2,322
14 மதுரை 14,217 86 151 1 14,455
15 நாகப்பட்டினம் 2,766 58 87 1 2,912
16 நாமக்கல் 2,211 58 86 0 2,355
17 நீலகிரி 1,643 61 16 0 1,720
18 பெரம்பலூர் 1,345 21 2 0 1,368
19 புதுக்கோட்டை 6,214 103 33 0 6,350
20 ராமநாதபுரம் 4,684 72 133 0 4,889
21 ராணிப்பேட்டை 10,743 157 49 0 10,949
22 சேலம் 11,419 208 410 6 12,043
23 சிவகங்கை 4,056 29 60 0 4,145
24 தென்காசி 5,496 61 49 0 5,606
25 தஞ்சாவூர் 6,868 136 22 0 7,026
26 தேனி 12,785 80 45 0 12,910
27 திருப்பத்தூர் 2,892 66 109 0 3,067
28 திருவள்ளூர் 25,297 258 8 0 25,563
29 திருவண்ணாமலை 10,446 140 382 6 10,974
30 திருவாரூர் 3,772 89 37 0 3,898
31 தூத்துக்குடி 11,275 53 259 0 11,587
32 திருநெல்வேலி 9,376 163 420 0 9,959
33 திருப்பூர் 2,896 112 10 0 3,018
34 திருச்சி 7,672 114 13 0 7,799
35 வேலூர் 10,972 136 104 5 11,217
36 விழுப்புரம் 7,647 150 174 0 7,971
37 விருதுநகர் 12,741 125 104 0 12,970
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 921 0 921
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 854 8 862
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,33,612 5,855 6,347 37 4,45,851

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x