Published : 28 Aug 2020 08:26 PM
Last Updated : 28 Aug 2020 08:26 PM

ஆகஸ்ட் 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,09,238 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,519 2,012 477 30
2 செங்கல்பட்டு 25,058

22,097

2,557 404
3 சென்னை 1,31,869 1,15,649 13,530 2,690
4 கோயம்புத்தூர் 13,897 10,237 3,380 280
5 கடலூர் 10,334 7,340 2,879 115
6 தருமபுரி 1,200 1,043 144 13
7 திண்டுக்கல் 6,218 5,421 676 121
8 ஈரோடு 2,735 1,483 1,214 38
9 கள்ளக்குறிச்சி 5,708 5,052 590 66
10 காஞ்சிபுரம் 16,703 14,233 2,241 229
11 கன்னியாகுமரி 9,175 7,623 1,388 164
12 கரூர் 1,454 1,059 370 25
13 கிருஷ்ணகிரி 2,006 1,645 332 29
14 மதுரை 13,788 12,570 868 350
15 நாகப்பட்டினம் 2,339 1,590 713 36
16 நாமக்கல் 1,917 1,345 536 36
17 நீலகிரி 1,536 1,220 306 10
18 பெரம்பலூர் 1,249 1,093 139 17
19 புதுகோட்டை 5,751 4,397 1,266 88
20 ராமநாதபுரம் 4,628 4,040 485 103
21 ராணிப்பேட்டை 10,069 8,902 1,052 115
22 சேலம் 9,815 6,523 3,163 129
23 சிவகங்கை 3,962 3,552 304 106
24 தென்காசி 5,157 4,112 944 101
25 தஞ்சாவூர் 6,238 5,347 782 109
26 தேனி 12,293 10,341 1,812 140
27 திருப்பத்தூர் 2,759 2,221 481 57
28 திருவள்ளூர் 23,926 21,706 1,817 403
29 திருவண்ணாமலை 9,988 8,962 872 154
30 திருவாரூர் 3,276 2,623 612 41
31 தூத்துக்குடி 11,112 10,143 859 110
32 திருநெல்வேலி 9,148 7,681 1,300 167
33 திருப்பூர் 2,458 1,710 686 62
34 திருச்சி 7,158 6,129 916 113
35 வேலூர் 10,320 8,937 1,235 148
36 விழுப்புரம் 6,896 5,865 967 64
37 விருதுநகர் 12,433 11,720 527 186
38 விமான நிலையத்தில் தனிமை 904 881 22 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 814 754 60 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 4,09,238 3,49,682 52,506 7,050

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x