Published : 27 Aug 2020 11:18 AM
Last Updated : 27 Aug 2020 11:18 AM

ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,877 127 283
2 மணலி 1,874 29 173
3 மாதவரம் 3,936 63 598
4 தண்டையார்பேட்டை 10,071 263 977
5 ராயபுரம் 11,910 279 849
6 திருவிக நகர் 8,699 268 1,008
7 அம்பத்தூர் 7,628 135 1,267
8 அண்ணா நகர் 12,905 285 1,533
9 தேனாம்பேட்டை 11,522 378 881
10 கோடம்பாக்கம் 12,981

285

1,579
11 வளசரவாக்கம்

6,868

132 1,041
12 ஆலந்தூர் 3,888 72 655
13 அடையாறு 8,461 175 1,277
14 பெருங்குடி 3,499 66 554
15 சோழிங்கநல்லூர் 2,897 28 610
16 இதர மாவட்டம் 2,076 53 232
1,13,092 2,638 13,517

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x