Published : 26 Aug 2020 07:01 PM
Last Updated : 26 Aug 2020 07:01 PM

ஆகஸ்ட் 26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,97,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,378 1,837 514 27
2 செங்கல்பட்டு 24,428

21,500

2,542 386
3 சென்னை 1,29,247 1,13,092 13,517 2,638
4 கோயம்புத்தூர் 12,954 9,442 3,250 262
5 கடலூர் 9,814 6,654 3,053 107
6 தருமபுரி 1,183 1,000 172 11
7 திண்டுக்கல் 6,027 5,079 831 117
8 ஈரோடு 2,498 1,390 1,070 38
9 கள்ளக்குறிச்சி 5,565 4,890 613 62
10 காஞ்சிபுரம் 16,295 13,813 2,257 225
11 கன்னியாகுமரி 8,994 7,352 1,485 157
12 கரூர் 1,384 998 361 25
13 கிருஷ்ணகிரி 1,944 1,593 323 28
14 மதுரை 13,621 12,343 937 341
15 நாகப்பட்டினம் 2,191 1,384 777 30
16 நாமக்கல் 1,739 1,224 482 33
17 நீலகிரி 1,472 1,121 341 10
18 பெரம்பலூர் 1,221 1,020 185 16
19 புதுகோட்டை 5,517 4,135 1,299 83
20 ராமநாதபுரம் 4,523 3,955 467 101
21 ராணிப்பேட்டை 9,768 8,504 1,153 111
22 சேலம் 8,966 6,005 2,838 123
23 சிவகங்கை 3,841 3,488 249 104
24 தென்காசி 5,037 4,006 932 99
25 தஞ்சாவூர் 5,986 5,085 795 106
26 தேனி 12,048 9,968 1,942 138
27 திருப்பத்தூர் 2,673 2,062 556 55
28 திருவள்ளூர் 23,331 21,172 1,776 383
29 திருவண்ணாமலை 9,680 8,777 753 150
30 திருவாரூர் 3,062 2,418 605 39
31 தூத்துக்குடி 10,909 10,050 752 107
32 திருநெல்வேலி 8,911 7,464 1,283 164
33 திருப்பூர் 2,241 1,613 571 57
34 திருச்சி 6,957 5,936 910 111
35 வேலூர் 10,008 8,622 1,239 147
36 விழுப்புரம் 6,595 5,507 1,024 64
37 விருதுநகர் 12,128 11,552 393 183
38 விமான நிலையத்தில் தனிமை 899 857 41 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 798 728 70 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,97,261 3,38,060 52,362 6,839

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x