Published : 25 Aug 2020 06:36 PM
Last Updated : 25 Aug 2020 06:36 PM

ஆகஸ்ட் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,91,303 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,334 1,802 508 24
2 செங்கல்பட்டு 24,129

21,181

2,569 379
3 சென்னை 1,27,949 1,11,955 13,371 2,623
4 கோயம்புத்தூர் 12,467 9,083 3,132 252
5 கடலூர் 9,525 56,321 3,099 105
6 தருமபுரி 1,149 990 148 11
7 திண்டுக்கல் 5,990 4,969 906 115
8 ஈரோடு 2,396 1,298 1,065 33
9 கள்ளக்குறிச்சி 5,493 4,837 594 62
10 காஞ்சிபுரம் 15,960 13,594 2,150 216
11 கன்னியாகுமரி 8,840 7,203 1,485 152
12 கரூர் 1,350 959 367 24
13 கிருஷ்ணகிரி 1,913 1,556 329 28
14 மதுரை 13,590 12,249 1,001 340
15 நாகப்பட்டினம் 2,105 1,330 745 30
16 நாமக்கல் 1,672 1,196 443 33
17 நீலகிரி 1,473 1,080 384 9
18 பெரம்பலூர் 1,203 989 198 16
19 புதுகோட்டை 5,372 3,954 1,339 79
20 ராமநாதபுரம் 4,484 3,897 489 98
21 ராணிப்பேட்டை 9,646 8,384 1,153 109
22 சேலம் 8,511 5,783 2,613 115
23 சிவகங்கை 3,826 3,420 303 103
24 தென்காசி 4,926 3,916 914 96
25 தஞ்சாவூர் 5,871 4,973 797 101
26 தேனி 11,964 9,746 1,982 136
27 திருப்பத்தூர் 2,617 1,966 596 55
28 திருவள்ளூர் 23,062 20,868 1,813 381
29 திருவண்ணாமலை 9,626 8,653 826 147
30 திருவாரூர் 2,955 2,381 538 36
31 தூத்துக்குடி 10,801 10,028 668 105
32 திருநெல்வேலி 8,770 7,319 1,293 158
33 திருப்பூர் 2,143 1,431 658 54
34 திருச்சி 6,873 5,817 945 111
35 வேலூர் 9,850 8,481 1,227 142
36 விழுப்புரம் 6,398 5,392 943 63
37 விருதுநகர் 12,049 11,458 412 179
38 விமான நிலையத்தில் தனிமை 899 851 47 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 794 720 74 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,91,303 3,32,454 52,128 6,721

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x