Published : 24 Aug 2020 06:46 PM
Last Updated : 24 Aug 2020 06:46 PM

ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,85,352 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 23 வரை ஆகஸ்ட் 24 ஆகஸ்ட் 23 வரை ஆகஸ்ட் 24
1 அரியலூர் 2,209 52 19 0 2,280
2 செங்கல்பட்டு 23,495 306 5 0 23,806
3 சென்னை 1,25,375 1,277 24 1 1,26,677
4 கோயம்புத்தூர் 11,716 387 38 0 12,141
5 கடலூர் 8,583 370 202 0 9,155
6 தருமபுரி 934 8 199 0 1,141
7 திண்டுக்கல் 5,661 132 76 0 5,869
8 ஈரோடு 2,010 189 53 0 2,252
9 கள்ளக்குறிச்சி 4,981 56 404 0 5,441
10 காஞ்சிபுரம் 15,513 226 3 0 15,742
11 கன்னியாகுமரி 8,434 149 104 0 8,687
12 கரூர் 1,254 23 45 0 1,322
13 கிருஷ்ணகிரி 1,658 59 148 2 1,867
14 மதுரை 13,290 72 144 2 13,508
15 நாகப்பட்டினம் 1,813 63 78 0 1,954
16 நாமக்கல் 1,476 59 80 0 1,615
17 நீலகிரி 1,309 75 16 0 1,400
18 பெரம்பலூர் 1,153 26 2 0 1,181
19 புதுக்கோட்டை 5,037 187 32 0 5,256
20 ராமநாதபுரம் 4,252 30 133 0 4,415
21 ராணிப்பேட்டை 9,290 121 49 0 9,460
22 சேலம் 7,541 273 400 0 8,214
23 சிவகங்கை 3,676 47 60 0 3,783
24 தென்காசி 4,697 94 49 0 4,840
25 தஞ்சாவூர் 5,655 119 22 0 5,796
26 தேனி 11,403 193 42 0 11,638
27 திருப்பத்தூர் 2,413 56 109 0 2,578
28 திருவள்ளூர் 22,431 320 8 0 22,759
29 திருவண்ணாமலை 8,998 143 378 2 9,521
30 திருவாரூர் 2,748 11 37 0 2,896
31 தூத்துக்குடி 10,386 98 252 0 10,736
32 திருநெல்வேலி 8,068 77 420 0 8,565
33 திருப்பூர் 2,013 76 10 0 2,099
34 திருச்சி 6,650 104 10 0 6,764
35 வேலூர் 9,475 157 81 2 9,715
36 விழுப்புரம் 5,894 150 163 6 6,213
37 விருதுநகர் 11,792 56 104 0 11,952
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 896 3 899
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 779 8 787
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,73,283 5,941 6,102 26 3,85,352

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x