Published : 21 Aug 2020 06:56 PM
Last Updated : 21 Aug 2020 06:56 PM

ஆகஸ்ட் 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,67,430 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,115 1,490 602 23
2 செங்கல்பட்டு 22,737

19,743

2,628 366
3 சென்னை 1,22,757 1,07,492 12,708 2,557
4 கோயம்புத்தூர் 10,957 7,660 3,066 231
5 கடலூர் 8,090 5,144 2,854 92
6 தருமபுரி 1,094 900 183 11
7 திண்டுக்கல் 5,432 4,449 875 108
8 ஈரோடு 1,907 1,060 817 30
9 கள்ளக்குறிச்சி 5,237 4,459 721 57
10 காஞ்சிபுரம் 15,031 12,413 2,418 200
11 கன்னியாகுமரி 8,248 6,555 1,554 139
12 கரூர் 1,210 854 333 23
13 கிருஷ்ணகிரி 1,760 1,452 282 26
14 மதுரை 13,237 11,903 1,003 331
15 நாகப்பட்டினம் 1,786 1,200 560 26
16 நாமக்கல் 1,476 1,013 435 28
17 நீலகிரி 1,220 983 232 5
18 பெரம்பலூர் 1,116 849 253 14
19 புதுகோட்டை 4,759 3,320 1,368 71
20 ராமநாதபுரம் 4,307 3,660 553 94
21 ராணிப்பேட்டை 9,091 7,733 1,258 100
22 சேலம் 7,389 5,047 2,244 98
23 சிவகங்கை 3,630 3,213 322 95
24 தென்காசி 4,473 3,261 1,126 86
25 தஞ்சாவூர் 5,457 4,491 880 86
26 தேனி 11,131 8,747 2,258 126
27 திருப்பத்தூர் 2,394 1,781 563 50
28 திருவள்ளூர் 21,756 17,467 3,923 366
29 திருவண்ணாமலை 9,188 8,137 915 136
30 திருவாரூர் 2,680 2,163 485 32
31 தூத்துக்குடி 10,422 9,690 637 95
32 திருநெல்வேலி 8,198 6,751 1,308 139
33 திருப்பூர் 1,875 1,226 597 52
34 திருச்சி 6,439 5,327 1,014 98
35 வேலூர் 9,133 7,894 1,110 129
36 விழுப்புரம் 5,771 5,108 609 54
37 விருதுநகர் 11,843 11,064 614 165
38 விமான நிலையத்தில் தனிமை 891 851 39 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 765 703 62 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,67,430 3,07,677 53,413 6,340

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x