Published : 18 Aug 2020 06:39 PM
Last Updated : 18 Aug 2020 06:39 PM

ஆகஸ்ட் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,49,654 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,941 1,280 642 19
2 செங்கல்பட்டு 21,499

18,402

2,741 356
3 சென்னை 1,19,059 1,04,455 12,103 2,501
4 கோயம்புத்தூர் 9,758 6,935 2,622 201
5 கடலூர் 7,332 4,403 2,851 78
6 தருமபுரி 1,046 851 184 11
7 திண்டுக்கல் 5,063 4,074 894 95
8 ஈரோடு 1,640 920 693 27
9 கள்ளக்குறிச்சி 5,039 4,386 600 53
10 காஞ்சிபுரம் 14,296 11,321 2,789 186
11 கன்னியாகுமரி 7,846 6,225 1,495 126
12 கரூர் 1,094 778 294 22
13 கிருஷ்ணகிரி 1,688 1,336 326 26
14 மதுரை 12,955 11,571 1,057 327
15 நாகப்பட்டினம் 1,650 940 692 18
16 நாமக்கல் 1,326 970 331 25
17 நீலகிரி 1,089 952 133 4
18 பெரம்பலூர் 1,010 781 216 13
19 புதுகோட்டை 4,449 3,012 1,370 67
20 ராமநாதபுரம் 4,113 3,528 494 91
21 ராணிப்பேட்டை 8,647 7,385 1,179 83
22 சேலம் 6,471 4,469 1,917 85
23 சிவகங்கை 3,478 2,986 405 87
24 தென்காசி 4,146 2,899 1,173 74
25 தஞ்சாவூர் 5,130 4,082 968 80
26 தேனி 10,484 7,606 2,761 117
27 திருப்பத்தூர் 2,159 1,627 490 42
28 திருவள்ளூர் 20,618 16,313 3,959 346
29 திருவண்ணாமலை 8,922 7,427 1,368 127
30 திருவாரூர் 2,431 2,018 387 26
31 தூத்துக்குடி 10,108 9,146 872 90
32 திருநெல்வேலி 7,743 6,265 1,348 130
33 திருப்பூர் 1,647 1,108 491 48
34 திருச்சி 6,113 5,053 966 94
35 வேலூர் 8,641 7,303 1,217 121
36 விழுப்புரம் 5,504 4,694 759 51
37 விருதுநகர் 11,455 10,380 916 159
38 விமான நிலையத்தில் தனிமை 884 819 64 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 752 663 89 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,49,654 2,89,787 53,860 6,007

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x