Published : 15 Aug 2020 06:36 PM
Last Updated : 15 Aug 2020 06:36 PM

ஆகஸ்ட் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,32,105 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,715 1,175 523 17
2 செங்கல்பட்டு 20,465

17,115

3,011 339
3 சென்னை 1,15,444 1,01,689 11,321 2,434
4 கோயம்புத்தூர் 8,569 6,223 2,175 171
5 கடலூர் 6,505 3,705 2,729 71
6 தருமபுரி 987 798 179 10
7 திண்டுக்கல் 4,645 3,681 873 91
8 ஈரோடு 1,349 853 476 20
9 கள்ளக்குறிச்சி 4,857 4,103 707 47
10 காஞ்சிபுரம் 13,576 10,546 2,857 173
11 கன்னியாகுமரி 7,359 5,741 1,507 111
12 கரூர் 982 721 243 18
13 கிருஷ்ணகிரி 1,611 1,237 349 25
14 மதுரை 12,643 11,300 1,028 315
15 நாகப்பட்டினம் 1,504 834 654 16
16 நாமக்கல் 1,181 877 283 21
17 நீலகிரி 1,033 915 115 3
18 பெரம்பலூர் 889 688 190 11
19 புதுகோட்டை 3,990 2,711 1,225 54
20 ராமநாதபுரம் 3,957 3,378 493 86
21 ராணிப்பேட்டை 8,217 6,547 1,599 71
22 சேலம் 5,737 3,973 1,694 70
23 சிவகங்கை 3,320 2,828 414 78
24 தென்காசி 3,814 2,380 1,367 67
25 தஞ்சாவூர் 4,764 3,614 1,082 68
26 தேனி 9,703 6,546 3,042 115
27 திருப்பத்தூர் 1,998 1,364 599 35
28 திருவள்ளூர் 19,382 15,158 3,897 327
29 திருவண்ணாமலை 8,622 6,619 1,885 118
30 திருவாரூர் 2,254 1,870 365 19
31 தூத்துக்குடி 9,869 8,556 1,227 86
32 திருநெல்வேலி 7,398 5,805 1,478 115
33 திருப்பூர் 1,495 991 460 44
34 திருச்சி 5,762 4,765 912 85
35 வேலூர் 8,236 7,010 1,116 110
36 விழுப்புரம் 5,117 4,375 695 47
37 விருதுநகர் 11,107 9,684 1,271 152
38 விமான நிலையத்தில் தனிமை 874 818 55 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 747 634 113 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,32,105 2,72,251 54,213 5,641

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x