Published : 14 Aug 2020 06:49 PM
Last Updated : 14 Aug 2020 06:49 PM

ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,26,245 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 13 வரை ஆகஸ்ட் 14 ஆகஸ்ட் 13 வரை ஆகஸ்ட் 14
1 அரியலூர் 1,555 69 18 0 1,642
2 செங்கல்பட்டு 19,638 437 5 0 20,080
3 சென்னை 1,13,051 1,187 22 0 1,14,260
4 கோயம்புத்தூர் 7,851 385 38 0 8,274
5 கடலூர் 5,747 219 197 2 6,165
6 தருமபுரி 739 37 191 2 969
7 திண்டுக்கல் 4,314 138 72 0 4,524
8 ஈரோடு 1,174 126 32 2 1,334
9 கள்ளக்குறிச்சி 4,343 30 403 0 4,776
10 காஞ்சிபுரம் 13,091 315 3 0 13,409
11 கன்னியாகுமரி 6,949 127 101 1 7,178
12 கரூர் 880 14 45 0 939
13 கிருஷ்ணகிரி 1,401 12 139 0 1,552
14 மதுரை 12,376 46 139 0 12,561
15 நாகப்பட்டினம் 1,315 34 73 0 1,422
16 நாமக்கல் 1,042 30 72 0 1,144
17 நீலகிரி 977 18 15 0 1,010
18 பெரம்பலூர் 837 24 2 0 863
19 புதுக்கோட்டை 3,632 155 31 0 3,818
20 ராமநாதபுரம் 3,708 57 133 0 3,898
21 ராணிப்பேட்டை 7,736 178 49 0 7,963
22 சேலம் 4,966 189 380 2 5,537
23 சிவகங்கை 3,141 70 60 0 3,271
24 தென்காசி 3,584 92 48 1 3,725
25 தஞ்சாவூர் 4,542 88 22 0 4,652
26 தேனி 9,082 365 40 2 9,489
27 திருப்பத்தூர் 1,760 63 109 0 1,932
28 திருவள்ளூர் 18,455 495 8 0 18,958
29 திருவண்ணாமலை 8,067 79 366 2 8,514
30 திருவாரூர் 2,109 56 37 0 2,202
31 தூத்துக்குடி 9,489 60 241 9 9,790
32 திருநெல்வேலி 6,697 114 415 3 7,229
33 திருப்பூர் 1,369 53 9 0 1,431
34 திருச்சி 5,539 106 9 0 5,654
35 வேலூர் 7,841 177 59 1 8,078
36 விழுப்புரம் 4,750 127 156 0 5,033
37 விருதுநகர் 10,744 90 104 0 10,938
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 867 1 868
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 726 9 735
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,14,491 5,862 5,864 28 3,26,245

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x